Monday 26 January 2015

போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்

அரசு பள்ளிகளில் தையல்ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள்போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவரஅரசு


அரசு பள்ளிகளில் தையல்ஓவியம்இசைஉடற்கல்வி உள்ளிட் சிறப்பாசிரியர்கள்முன்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டிமூலமாகநியமிக்கப்பட்டு வந்தனர்இந்தநிலையில்சிறப்பாசிரியர்களைஇனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசுமுடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பான அரசாணை கடந்த 17.11.2014 அன்றுவெளியானது.அதன்படி, 95 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வுநடத்தப்படும்எஞ்சிய 5மதிப்பெண்ணுக்கு புதிய முறைகடைப்பிடிக்கப்படும்அதாவதுகூடுதல் கல்வித்தகுதிக்கு அரைமதிப்பெண்அரசு பள்ளிகளில் பணியாற்றிய அனு பவம் இருப்பின்அதற்கு 1 மதிப் பெண்தனியார் பள்ளி அனுபவம் என்றால் அரைமதிப்பெண்என்சிசிஎன்எஸ்எஸ்நுண்கலை (பைன் ஆர்ட்ஸ்)சாதனை போன்ற இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண்,நேர்காணலுக்கு ஒன்றரை மதிப்பெண் என மொத்தம் 5 மதிப்பெண்வழங்கப்படும்.
1,000 காலியிடங்கள்
புதிய தேர்வுமுறையில் 530 உடற்கல்வி ஆசிரியர், 250 ஓவியஆசிரியர், 160 தையல் ஆசிரியர், 55 இசை ஆசிரியர் என ஏறத்தாழ 1000சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறைமுடிவுசெய்தது.இந்த நிலையில்எழுத்துத் தேர்வு நீங்கலான எஞ்சியமதிப்பெண்ணில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியுள்ளதால்அதனால் நடைமுறை சிக்கல் ஏற்படக்கூடும் என்றும்,ஆயிரக்கணக்கானோர் சிறப்பு ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டுவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல ஆண்டுகளாககாத்திருப்பதால் பதிவுமூப்புக்கும் (சீனியாரிட்டிகுறிப்பிட்டமதிப்பெண் ஒதுக்கலாம் என்று அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
புதிய தேர்வுமுறையிலும் மாற்றம்
இதைத்தொடர்ந்துஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிறப்பாசிரியர்தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவுசெய்துள்ளது.அரை மதிப்பெண் வழங்கும் முறையைகைவிட்டுவிட்டுஎளிதாககணக்கிடும் வண்ணம் முழு எண்ணில் மதிப்பெண் வழங்கவும்,முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வேலைவாய்ப்புஅலுவலக பதிவுமூப்புக்கு பதிவு செய்த வருடத்துக்கு ஏற்ப குறிப்பிட்டமதிப்பெண் ஒதுக்கலாமாஎன்பது குறித்தும் அரசு திட்டமிட்டுவருவதாக ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

முடிவுசெய்துள்ளது.

No comments:

Post a Comment