Tuesday, 2 June 2015

எல்ஐசியில் 5066 எ.டி.ஒ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அனைவராலும் எல்ஐசி என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் (ADO'S) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும்.மொத்த காலியிடங்கள்: 5066பணி: Apprentice Development Officersமண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. தெற்கு மண்டலம் (சென்னை) - 679 
2.தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) - 699 
3.மேற்கு மண்டலம் (மும்பை) - 918 
4.வடக்கு மண்டலம் (புதுதில்லி) - 682 
5.கிழக்கு மண்டலம் (கொல்கத்தா) - 597 
6.கிழக்கு மத்திய மண்டலம் (பாட்னா) - 506 
7.மத்திய மண்டலம் (போபால்) - 363 
8.வடக்கு மத்திய மண்டலம் (கான்பூர்) - 622 
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.26,736 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 + பரிவர்த்தனைக் கட்டணம்.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50 + பரிவர்த்தனைக் கட்டணம் 
விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு இணையதளத்தின் Careers பகுதியை கிளிக் செய்து ON-LINE APPLICATION FOR LIC ADO’s RECRUITMENT EXAM 2015-16 பணிக்கான அறிவிப்பை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.06.2015 
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய தேதி: 13.07.2015 
மேலும் வயதுவரம்பு சலுகை, பிரிவு வாரியான காலியிடங்கள் மற்றும் மண்டலம் வாரியான அறிவிப்பு போன்ற விவரங்களை முழுமையாக அறிய 
http://www.licindia.in/pages/CZ_Notification.pdf, 
http://www.licindia.in/pages/EZ_Notification.pdf, 
http://www.licindia.in/pages/ECZ_Notification.pdf, 
http://www.licindia.in/pages/NZ_%20Notification.pdf, 
http://www.licindia.in/pages/NCZ_Notification.pdf, 
http://www.licindia.in/pages/SZ_Notification.pdf, 
http://www.licindia.in/pages/SCZ_Notification.pdf, 
http://www.licindia.in/pages/WZ_Notification.pdf என்ற இணையதளங்களை பார்க்கவும்.

No comments:

Post a Comment