Wednesday 14 October 2015

அரசு ஊழியர்களின் பணி ஆண்டுதோறும் ஆய்வு

ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும்தாமதத்தை தடுக்கஅரசு ஊழியர்களின்பணிஆவணங்களைஆண்டுதோறும் ஆய்வு செய்யஅனைத்துதுறைகளுக்கும்மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளதுஇது தொடர்பாகமத்தியபணியாளர்நலத்துறை அமைச்சகம்பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


மத்திய அரசின்பல்வேறுதுறைகளில், 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள்,பணியாற்றுகின்றனர்இவர்கள்ஓய்வுபெறும் போதுஅவர்களின் பணிஆவணத்தில்ஏற்படும்குளறுபடியால்அவர்களுக்குஓய்வூதிய பலன்கள் பெறுவதில்காலதாமதம்ஏற்படுகிறதுஇதை தவிர்க்கபணியாளர்களின் பணி ஆவணங்கள்ஆண்டுதோறும்ஆய்வுசெய்யப்படவேண்டும்.

ஆவணத்தில் ஏதாவது தவறுஇருந்தால்அது பற்றிசம்பந்தப்பட்ட ஊழியருக்கும்துறையின்தலைமைக்கும்தெரிவித்து தீர்வு காணப்பட வேண்டும்இதைகுறிப்பிட்ட காலவரைக்குள்,செய்து முடிக்க வேண்டும்அப்போது தான்ஓய்வு பெறும்போதுஅதன்பலன்களை பெறுவதில்,சம்பந்தப்பட்ட ஊழியருக்குஎந்த தாமதமும் ஏற்படாது.

இவ்வாறுஉத்தரவில்மத்தியபணியாளர் நலத்துறைஅமைச்சகம்கூறியுள்ளது

No comments:

Post a Comment