Saturday, 27 June 2015

12TH STANDARD MONTHLY SYLLABUS ALL SUBJECTS 2015-2016 ONE CLICK

12TH STANDARD MONTHLY SYLLABUS ALL SUBJECTS 2015-2016 ONE CLICK

PG TRB PHYSICS FIRST UNIT MATHEMATICAL PHYSICS STUDY MATERIALS CLICK HERE

DOWNLOAD THE FIRST UNIT STUDY MATERIALS: new

அரசு பள்ளியில் படித்து எம்பிபிஎஸ் 'சீட்' கிடைத்தும் மருத்துவக் கல்லூரி கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் மாணவர்

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேருவதற்கான அனுமதி மற்றும் ரூ.96 ஆயிரம் செலுத்துமாறு குறிப்பிட்டுள்ள சேர்க்கை ஆணையுடன் மாணவர் கார்த்தி.
புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த வழியில்லாமல் தவித்து வருகிறார் மாணவர் கார்த்தி.


புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாணவர் கார்த்தி. பிளஸ் 2 முடித்துள்ள இவர் நேற்று சென்டாக் மருத்துவ படிப்புக்கான

மதுரை காமராஜர் பல்கலைகழகம் - 2015 - 2017 ஆம் ஆண்டிற்கான தொலைதூரக்கல்வி B.ED விண்ணப்பம்.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது

நாளை .....! அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் கவுன்சலிங் துவக்கம்...

Dinamalar Banner Tamil News
தமிழகத்தில் உள்ள, 539 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்காக, சென்னை அண்ணா பல்கலையால் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தனியார் கல்லுாரிகள் ஆள் பிடிப்பதை தடுக்க, இடைத்தரகர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.
*மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோரிடம் ஆசை வார்த்தை கூறி, தனியார்

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன. இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால், பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு

பிஎப் கணக்கு எண் வைத்திருப்பவரா? ஆதார் எண் கட்டாயம்

சென்னை:  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒரு மாத காலத்திற்குள் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் உறுதி ஆவண படிவம் - 11ஐ (புதியது) நிறுவன உரிமையாளர்கள்  கட்டாயமாக பெறவேண்டும். மற்றும் படிவத்திலுள்ள விவரங்களை நிரந்தர கணக்கு எண் (யுஏஎன்.) இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 
தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் நடப்பு உறுப்பினர்களின் பொது கணக்கு எண் (யுஏஎன்) விவரங்களை 15 நாட்களுக்குள் தெரிவித்து அதற்கான ஒப்புகை பெற்றுக் கொள்ளவேண்டும். உறுப்பினர்களின் கேஒய்சி-ல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.5,000 கோடியை எக்ஸ்சேஞ்ச் டிரேடர் பண்டுகளில் நடப்பாண்டுக்குள் முதலீடு செய்ய உள்ளது. 

        இந்த பண்டுகளில் முதலீட்டை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.  வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஆணையர் கே.கே.ஜலான் குறிப்பிடும்போது  வருங்கால வைப்பு நிதியின் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியிலிருந்து 5 சதவீத தொகையை நடப்பாண்டில் இடிஎப்

11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை

Anna University Counselling 2015 Sports Quota Rank list Published:

Special Cash Incentive - Online Entry Regarding

 பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல்வியாண்டிற்கான 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்களை இணையவழி மென்பொருளில் 26.06.2015 முதல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு

Friday, 26 June 2015

பயிற்சி மையங்களில் இனி படிக்க தேவையில்லை...அரசு தேர்வுக்கு தயாராக மிக மிக பயனுள்ள மொபைல் அப்ளிகேசன்


TNPSC Tamil - screenshot thumbnail


















கூகுள் பிளேயில் சென்று TNPSC TAMIL  என்று தேடினால் கிடைக்கும் இந்த அப்ளிகேசன் ஆன்ராய்டு மொபைகளில் பயன்படுத்தலாம் மிகவும் எளிதான இந்த அப்ளிகேசன் ஆன்லைன் டெஸ்ட், பாடத்திட்டம், பழைய TNPSC கேள்வித்தாள்,சமச்சீர் பாட புத்தகம், 6 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட வினாக்கள் மற்றும் முக்கிய குறிப்புகள்,பொதுத்தமிழ் 12ம் வகுப்பு வரை உள்ள வினாக்கள். கணிதம் மற்றும் நுண்ணறி கேள்விகளுக்கான பயிற்சி,தினமும் டிப்ஸ்,தினமும் தங்கள் திறமையை சோதனை செய்ய கேள்விகள் என அரசு தேர்வுக்கு நம்மை முழுமையாக தயார் செய்கிறது

google play -download  or  direct- download

அனைவருக்கும் தெரிந்த இந்த மொபைல் அப்ளிகேசன் பயன்படுத்தாதவர்கள் உடனடியாக பயன்படுத்துங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கம்யூட்டரில் இந்த அப்ளிகேசனை பயன்படுத்த எளிய வழிமுறைகள்

ஆன்ராய்டு மொபைல் இல்லலாதவர்கள் மற்றும் கம்யூட்டரில் இந்த தேர்வுக்கான அப்ளிகேசனை பயன்படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு எளிய வழிமுறை உள்ளது.

நாம் இந்த அப்ளிகேசனை மொபைலில் மட்டுமே பயன்படுத்தி வந்திருப்போம் ஆனால் கம்யூட்டரில் பயன்படுத்தி பெரிய திரையில் பயன்படுத்த இதோ வழி

1. முதலில் Blue Stacks  பதிவிறக்கம் செய்யவேண்டும்.(App Player)
Image result for bluestacks

http://www.bluestacks.com/download.html என்ற முகவரியில் இந்த சாப்ட்வேர் download  செய்து உங்கள் கம்யூட்டரில் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேசன் மட்டுமல்ல whatsapp போன்ற ஆன்ராய்டு மொபைல் பயன்படுத்தகூடிய அனைத்து அப்ளிகேசனும் இங்கு பயன்படுத்தலாம் இவற்றில் Google Play உள்ளது இங்கு download செய்து அனைத்து அப்ளிகேசனையும் கம்யூட்டரில் பயன்படுத்தலாம்

     பிறகு BlueStacks-ThinInstaller என்ற ஒரு பையில் தற்போது download ஆகி இருக்கும் இதனை இருமுறை கிளிக் செய்தால் வரும் window வில் Accept மற்றும் continue  என்று கொடுத்ததால் போது இவை Install ஆகிவிடும்.

      பிறகு Start BlueStacks என்று Desktop இருக்கும் சாப்ட்வேர் கிளிக் செய்யவும் இவை இன்டர்நெட் மூலம் Install ஆகும். சரியாக 1 மணி நேரம் ஆகலாம். பிறகு நமக்கு செல்போன் போல அனைத்து அப்ளிகேசன் நிறைந்த ஒரு விண்டோ கிடைக்கும். பிறகு Tnpsc Tamil, whatsapp .facebook போன்ற அப்ளிகேசனை download செய்யலாம். கீழ் காணும் 2 ல் உள்ள download கிளிக் செய்து பின்வரும் முறைகளை செய்யவும் 

2.  download கிளிக் (கம்யூட்டரில் பயன்படுத்துபவர்கள் இதை download  செய்து கொள்ளவும்)

3. தற்போது nithra.tnpsc.apk  என்ற ஒரு file download  ஆகி இருக்கும் இதை டபுள் கிளிக் செய்ததும் அவை தானாக Install ஆகிவிடும்.

4. இப்போது Blue Stacks சாப்ட்வேர் உள்ளே சென்று பார்த்தால் TNPSC TAMIL  என்று இருக்கும் இதை ஒரு கிளிக் செய்தால் போதும். இனி வெற்றி நமதே

இந்த இரண்டு சாப்ட்வேர்களையும் Internet இருந்தால் மட்டும் download  செய்யமுடியும் download  செய்து விட்டால் Internet  தேவையில்லை. இனி  Internet இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம்.

TET Study Materials - Latest



TET - Collection - New -

26.6.2015 TET Study Material - 8th Geography & Economics - Click Here **New**

25.6.2015 TET Study Material - 8th Physical Science - Click Here **New**

24.6.2015 TET Study Material - 8th Tamil - Click Here **New**

TET materials part-5

Child Development & Psychology
  1. CD&P -4
  2. Psychology
  3. Psychology
  4. Psychology

TET materials -part 4

TET Study Material -part 3

TET Study Material - part 2

TET Study Material (Paper 1 - Note 1-Page 1-40) - Click Here

TET Study Material (Paper 1 - Note 1-Page 41-80) - Click Here

TET Study Material (Paper 1 - Note 1-Page 81-126) - Click Here


TET Study Material (Paper 1 - Note 2-Page 1-40) - Click Here

TET Study Material (Paper 1 - Note 2-Page 41-80) - Click Here

TET Study Material (Paper 1 - Notet 2-Page 81-120) - Click Here

TET Study Material (Paper 1 - Note 2-Page 121-174) - Click Here

TET Study Material


TET Study Material - Science - Click Here

TET Study Material - English - Click Here

TET Study Material  - Science - Click Here

TET Study Material - Maths - Click Here

TET Study Material - Science - Click Here


TET Study Material - EVS - Click Here

TET Study Materials - Psychology - Click Here

TET Study Materials - Tamil - Click Here

TET Materials - History - Click Here

Special Teachers TRB-TET Model Question Papers

  • TRB Special Teacher Recruitment Exam | Physical Education Teacher Post Model Question Paper [PDF Format]- Click Here
  • TRB Special Teacher Recruitment Exam | Drawing Teacher Post Model Question Paper [PDF Format] - Click Here
  • TRB Special Teacher Recruitment Exam | Sewing Teacher Post Model Question Paper [PDF Format] - Click Here
  • TRB Special Teacher Recruitment Exam | Music Teacher Post Model Question Paper [PDF Format] - Click Here

அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி

குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் "மழையில் ஒருநாள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படவுள்ள இந்தப்போட்டியில் 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும்

கம்ப்யூட்டர் ஆசிரியர் பற்றாக்குறை;அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவதி.

தமிழகத்தில் உள்ள பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாமல் உள்ளதால், மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் பணிகளுக்கு மவுசு அதிகரித்து வருவதால், எந்த பள்ளியிலும் கம்ப்யூட்டர் சார்ந்த

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.ஓ.) ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய் கிறார்கள். ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் தயாரிப்பு, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண் டர், வங்கிக்கடன், பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎப்) முன்பணம் பெறுதல் போன்றவற்றுக்கு

CPS க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓர் ஒப்பீடு

எளிய படைப்பாற்றல் கல்வி - கற்றல் படி நிலைகளின் தொகுப்பு

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2014-2015 DOWNLOAD

ஆதார் அட்டை இனி அவசியம் !கல்வி உதவித்தொகை பெற

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, ஆதார் எண் வைத்துள்ள மாணவர் பட்டியல் தயாரிக்க, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு,மத்திய, மாநில அரசுகளின், பிற்படுத்தப்பட்டோர் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் மூலம், ஜாதி வாரியாக கல்வி

1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவரை கால அவகாசம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, 14 பக்க படிவம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதில், வரி செலுத்துவோர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம், செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் போன்ற கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது.

இதனால், கணக்கு தாக்கல் செய்வது பெரும் தொந்தரவாகி விடும் என்று தனிநபர்கள், தொழில் அதிபர்கள், எம்.பி.க்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த படிவத்தை நிறுத்தி வைக்க மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உத்தரவிட்டார்.
இந்நிலையில், 2015-2016-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கலுக்காக,

அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

'அலுவலகத்துக்கு தொடர்ந்து தாமதமாக வந்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க வேண்டிஇருக்கும்' என, ஊழியர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் சார்பில், அனைத்து அமைச்சக அலுவலகங்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன.

தாமதம் வாடிக்கை:
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நேரம் தவறாமையை, மத்திய அரசின் ஒவ்வொரு ஊழியரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பல ஊழியர்கள், அலுவலகங்களுக்கு தொடர்ந்து தாமதமாக வருவதை, வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுபோன்ற ஊழியர்கள் மீது, கடுமையான ஒழுங்கு

6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், காலை, 9:00 மணிக்கு வகுப்புகள் துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிகிறது. கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில், 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, 4:00 மணிக்கு முடிகிறது.சிறப்பு வகுப்புகளை, காலை மற்றும் மாலை நேரங்களில்

அனைத்து வகை மாணவர்களுக்கும் "ஆதார்" - விரைவில் பள்ளியிலயே சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்

அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு

அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு

தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர் பணியிடங்களில் நிமயனத்துக்கான தகுதித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.முதல் முறையாக தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும் தகுதித் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம்

Wednesday, 24 June 2015

ஐ‬.‪ஏ‬.‪‎எஸ்‬ 2015 தேர்வுக்கு முக்கியமாக படிக்க வேண்டிய பகுதி

செயல்வழிக் கற்றலை கண்காணிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்குஅரசு உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறை ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா? என்பதை கண்காணிக் குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ள சுற்ற றிக்கை:

அகஇ-மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித்திட்டம்-மருத்துவ முகாம்கள் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள் !

சிறுபான்மை இன மாணவர்களுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

பள்ளியில் பயிலும் சிறுபான்மைஇன மாணவர்களுக்கு2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்விஉதவித்தொகைபெறுவதற்கான விண்ணப்பம் (Fresh & Renewal ) கீழ்க்கண்டஇணையதளமுகவரியிலிருந்துபதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் . www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm.

சம்பந்தப்பட்ட மாவட்ட சிறுபான்மையினர்நல அலுவலகத்தில்பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி25.07.2015.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

Hsc(+2):Maths- Chapter-1- One word (study Material)

+2 Chemistry Materials Three mark and Five marks

CPS ACCOUNT 25% RETURN TO GOVERNMENT EMPLOYEE DETAILS

CPS ACCOUNT 25% RETURN TO GOVERNMENT EMPLOYEE DETAILSCLICK HERE 

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு

இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்ப்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து மாணவர்களுக்கு சொல்லிக்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது



காஞ்சிபுரம் மாவட்டம்கூடுவாஞ்சேரிஅஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிமாணவர்களுக்குசிறந்த சமூகப்பணிக்கான தேசியவிருது
கிடைத்துள்ளது.


 அஸ்தினாபுரம் அரசுஉயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும்மாணவர்கள் பரத்குமார்,எம்.பாலாஜிஎம்.அபுதாகீர்அருண்குமார், 8-ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ்ஆகியோர்தங்களதுகிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைக

மத்திய /மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ,pass port பெற NOC தேவையில்லை.மத்திய அரசு கடிதம

பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாக்கப்படும்: ஸ்மிருதி இராணி

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,மத்திய அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுககும்

10th English Study Material 5 Mark Paragraph Questions

இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது

Unit I - Test question for 10th English.

CPS: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித்துறை சலுகை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துபதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைகள், சட்டப் பேரவைச் செயலகம், கருவூலம்- கணக்குத் துறை

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

 பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் தமிழ் பாடத்தை 3, 4 ஆம் பாட வேளையாக வைத்துள்ளனர். எனவே,

Friday, 19 June 2015

Tnpsc group 1 main maths question

Tnpsc group 2 tamil question and answer

பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை இனி அனைத்தும் ஆன்லைன்

பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை இனி அனைத்தும் ஆன்லைன்: மத்திய அரசு திட்டம்டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம், ஊக்கம் அளிக்கும் வகையில் பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை அனைத்தையும் ஆன் லைன் மூலம் (இணையதளம்) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை

நெட்" தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில், கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித் தேர்வு முடிவுகள் நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.


cbseresults.nic.in என்ற இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் ஒவ்வொரு

ஆசிரியர் பற்றாக்குறையால் தடுமாறும் மாநகராட்சி பள்ளிகள்

கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில், துவக்கப்பள்ளிகள் -41, நடுநிலைப்பள்ளிகள் -14, உயர்நிலைப்பள்ளிகள் -11, மேல்நிலைப்பள்ளிகள் - 16உள்ளன. பள்ளிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், 384 ஆசிரியர்கள்; உயர்நிலைப்பள்ளிகளில், 113

குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?- ஆன்லைனில் தெரிந்துகொள்ள வசதி!

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.துணை

பள்ளிகளுக்கான 2015-2016 விடுமுறைப்பட்டியல்-pdf வடிவில்

https://app.box.com/s/ke2ygutscu3ckegf174heprnpcfw83cp

டூவீலர் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம்

சென்னை: 'அடுத்த மாதம், முதல் தேதி முதல், இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வோர் மற்றும் உடன் பயணிப்போர், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது; பின் இருக்கையில், பெண்கள் அமர்ந்திருந்தால், அவர்களும் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.

'தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், ஜூலை முதல் தேதி முதல்,

போதை டிரைவரால் வேன் கவிழ்ந்து பள்ளி குழந்தைகள் 25 பேர் காயம்

நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நம்பிநகரில்  தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது.  நேற்று மாலை பள்ளி முடிந்து சிங்கிகுளம் மற்றும் மலையடி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40 குழந்தைகள்  தனியாருக்கு சொந்தமான வேனில்  வீட்டுக்கு புறப்பட்டனர். வேனை  பாணான்குளத்தைச் சேர்ந்த டிரைவர் சிவா(29) ஓட்டினார்.  வேன் நாங்குநேரி டோல்கேட்டை ஒட்டியுள்ள வரமங்கைபுரம் ரோட்டில்

அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  ஏழை மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையையும், மத்திய அரசு  கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறையையும் கொண்டு வந்தது.  அது வந்த  பிறகும்

அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

தமிழக அரசுத் துறைகளில்பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன்ஆதார்எண்ணையும் பதிவுசெய்ய வேண்டும்என்று கருவூலத்துறை அறிவுறுத்தியது.தமிழகஅரசுஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாதகாரணத்தால்கருவூலத் துறையின் இந்தஅறிவிப்புஅவர்களை பதற்றம்அடையச் செய்துள்ளதுஇதனால்இந்தமாதத்துக்கான ஊதியத்தில்ஏதேனும் பிரச்னை ஏற்படுமோஎன்றும் ஊழியர்கள்அச்சம் தெரிவிக்கின்றனர்.