Wednesday, 5 August 2015

புதிய ஓய்வூதிய திட்டம்: திரிசங்கு நிலையில் அரசு ஊழியர்

தமிழகத்தில் 2003 ஏப்.,1க்குபின் அரசுப்பணியில் சேர்ந்தஊழியர்ஆசிரியர்களுக்குபுதியஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப்பட்டதுஇதன்படி 2006 ஜூன் 1 முதல் ஊழியர்களின்சம்பளத்தில்10 சதவீதம்பிடித்தம் செய்யப்படுகிறது.
இத்தொகையுடன்அரசின் பங்கையும்சேர்த்து மத்தியஓய்வூதிய நிதிஒழுங்காற்று மற்றும்மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தவேண்டும்ஆனால்தமிழகத்தில் ஊழியர்களிடம் பிடித்தம்செய்த ரூ.5,000 கோடியும்அரசின்பங்கு தொகையும்இதுவரைஆணையத்திடம்செலுத்தப்படவில்லைஇதனால் 12 ஆண்டுகளில்ஓய்வு பெற்றஇறந்தஊழியர்ஆசிரியர்கள் 1000 பேருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லைமற்ற மாநிலங்களில்முறையாக பணம்செலுத்தியதால் 7,000 பேருக்கு பணப்பலன்கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவல்களை திண்டுக்கல்லைச் சேர்ந்தபிரடெரிக் ஏங்கல்ஸ்என்பவர் தகவல்அறியும்உரிமைசட்டத்தில் பெற்றுள்ளார்.அவர் கூறியதாவதுபுதியஓய்வூதிய திட்டத்தில்சேர்ந்துஇதுவரைஓய்வுபெற்றஇறந்த பணியாளர்களுக்கு எந்தவித பலனும்கிடைக்கவில்லை.மேலுாரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர்மட்டுமே உயர்நீதிமன்றம்மூலம் நிவாரணம்பெற்றுள்ளார்.மற்றவர்கள் வழக்கு தொடர முடியாமல்உள்ளனர்பாதிக்கப்பட்டோருக்குநிவாரணம்வழங்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment