மாற்று திறனாளிகள் தினம் - அவர்களுக்கு டிசம்பர் 3 சிறப்பு விடுமுறை எடுத்துகொள்ளலாம்
சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - அரசு / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் டிசம்பர்- 3ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் ஆணை G.O.Ms.No.72 Dt: May 26, 2009
டிசம்பர் 3 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு - 1 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான தமிழக அரசு ஆணை . அரசாணை நிலை எண்: 72. எண்: 10506/ ஊ.ம 2-2/2008.நாள் 6.11.2008. இந்த அரசானை பொருந்தும்.
No comments:
Post a Comment