click here to download ................rti letter and .......it form......
தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS)
மாநில அரசு செலுத்தம் பங்களிப்புத்தொகையானது(10%)
ஆசிரியரின் வருமானத்தில் ,அதாவது
ஆண்டு நிகர வருமானத்தில் (cross total ) கணக்கிடல் வேண்டும் என்றே ஆணைகள் இருக்கிறது .
எனவே அரசு பங்களிப்புத்தொகையை
நிகர வருமானத்தில் காட்டாமலும் ,கழிவில் கழிக்காமலும் இருப்பது ஓரளவிற்கு சரியான செயலாகும்.
ஊதியப்பட்டியல் வழியிலான சிபிஎஸ் சந்தாத்தொகையை (10%)மட்டும்
வருமானவரி கழிவில் காண்பிப்பது
இன்றைய காலத்தில் பொருத்தமானதாகும் .
Employee’s contribution – Section 80CCD(1)
Allowed to an Individual who makes deposits to his/her NPS account. Maximum deduction allowed is 10% of salary (in case of taxpayer being an employee) or 10% of gross total income (in case of tax payer being self employed) or Rs 1,00,000 whichever is less.
Employer’s contribution – Section 80CCD(2)
Maximum deduction available in respect of employer’s contribution is allowed up to 10% of the salary of the employee.AS PER 80CCD அரசு பங்களிப்புகளை காண்பிக்கும் அதே வேளையில், அதை நாம் மொத்த வருவாயிலும் காண்பிக்க நேரிடும்..
No comments:
Post a Comment