மத்திய அரசிடம் வருடம்தோறும் குறைந்தது 1500 கோடி முதல், நிதிபெறுவதற்கு பல்வேறு அதிகார அடக்குமுறைகள் ஆசிரியர்பயிற்றுநர்கள்
1. 2010 ஆம் ஆண்டு பணி நியமனம் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள்மாவட்டம் விட்டு மாவட்டம் கட்டாய பணிமாறுதல். (விருப்பமாறுதல் என்று record தயாரிக்க பட்டது)
2. மாவட்டத்துக்குள் ஒரே வட்டார வள மையத்தில் 3 வருடத்திற்க்குமேல் பணி புரிந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் வேறுவட்டார வள மையத்திற்க்கு கட்டாய பணிமாறுதல். (விருப்பமாறுதல் என்று record தயாரிக்க பட்டது)
3. பணி மூப்பு அடிப்படையில் வருடம்தோறும் 500 ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும். ஆனால்சென்ற 2 வருடங்களாக அதுவும் நிறுத்தப்பட்டது. சில ஆசிரியர்பயிற்றுநர்கள் நீதிமன்றம் நாடி நீதியை பெற்றும் நிதியைபெறுவதற்குகாக இப்போது வரை நீதிமன்றம் உத்தரவு காற்றில்.
இப்போது
4. நிதி இல்லை என 2006 & 2007 ஆண்டு பணி நியமனம் பெற்ற 15மாவட்டங்கள் சார்ந்த 600 ஆசிரியர் பயிற்றுநர்கள் மாவட்டம் விட்டுமாவட்டம் கட்டாய பணிமாறுதல் மற்றும் கட்டாய மாற்று பணி. (விருப்ப மாறுதல் என்று record தயாரிக்க பட்டுள்ளது)
இன்னும் தொடர்வதுக்குள்,
திரு.சகாயம் ஐஏஎஸ் அவர்களே கிராணைட் முறைகேடுதொடர்பான ஆய்வை முடித்து விட்டு கொஞ்சம் எங்களையும்கவனிங்கள்..
No comments:
Post a Comment