Friday, 30 October 2015

அஞ்சல் துறை செல்வமகள் திட்டம்: வயது 12-ஆக அதிகரிப்பு

அஞ்சலக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வயது 10-லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகர அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ("சுகன்யா சம்ரித்தி கணக்கு') மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் மொத்தம் 73 லட்சம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது.

TNPSC :GROUP I HALL - TICKET PUBLISHED

GIRL STUDENT NATIONAL SCHOLARSHIP - DETAILS UPLOADING - STEP BY STEP GUIDE:

பள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - ONLINE - ல் மாணவியரின் விவரம் பதிவு செய்யும் வழிமுறை:

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

தமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை

தமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லையாம், பிடித்தம் செய்யப்பட்டத் தொகையும் ஏதும் இல்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல். 

Thursday, 29 October 2015

முதல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் கற்றுத்தருவது எப்படி?

VI th TERM 2 ENGLISH GRAMMAR & HARD WORDS STUDY MATERIALS

பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு

தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என உறுதி செய்யவேண்டும்.
மழையில் இருந்து காத்துக்கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்ககூடாது எனவும், அதனால் இடி, மின்னல் மூலம் ஆபத்து ஏற்படும் என அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற

ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்

*.இணைய தள முகவரிக்கு செல்லவும்.
*.CLICK HERE - ELECTORAL ASSISTANT SYSTEM
*.உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,
*.தேடலை சொடுக்கவும்.
*.உங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.
*.பிறகு வாக்காளர் அடையாள அட்டை தேடல் மூலம் பெறப்பட்ட வாக்குச் சாவடி எண்ணில், உங்கள் தெரு இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து , அந்த வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து , உங்கள் தொடர் எண்ணை அறியலாம் .
*.தபால் வாக்கு செலுத்த பாகம் எண் மற்றும் தொடர் எண் அவசியம்.
*.தேர்தல் பணிக்கான படிவத்திலும் இந்த விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது.

TPF transfer to AG Office - GO & Director Proceedings:

TPF transfer to AG Office | GO No.169 Date:20.10.2015 - Click Here

          G.O Ms : 169 - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - அரசாணை வெளியீடு& தொடக்ககல்வி இயக்குநர் செயல்முறைகள்

தேசிய திறனாய்வுத் தேர்வு:நுழைவுச் சீட்டை SCHOOL LEVEL பதிவிறக்கம் செய்ய.......

STATE LEVEL ACHIEVEMENT SURVEY REPORT 2014-2015 ALL DISTRICTS...

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் 26/10/2015 முதல் 31/10/2015 வரை "விழிப்புணர்வு வாரம்" (VIGILANCE AWARENESS WEEK)கொண்டாட இயக்குநர் உத்தரவு

நீர்நிலைகளோடு, கலையையும் காப்பாற்றும் முயற்சி: ஆறு, குளங்களைக் காக்க பொம்மலாட்டப் பிரச்சாரம் - ஊர் ஊராகச் செல்லும் கோவை ஆசிரியர்


அழிந்து வரும் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டம் மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் ஆனந்தராஜ்.கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவியம் மற்றும் சாரணர் ஆசிரியர் ஆனந்தராஜ். இவர் கடந்த 20 ஆண்டு களாக ஊர் ஊராக சென்று, தமிழகத்தின் ஆறு, ஏரி, குளங்கள் மாசுபடுவது குறித்து பொம்மலாட்டக் கலை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.


கோவையில் சமீபத்தில் ‘ஓசை’ அமைப்பின் மாதாந்திர சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டத்தில் குளங்கள் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்டத்தை நடத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்: நவம்பர் 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அரசின் விருதுகளைப்பெற வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர், வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி வருகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இதனடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே,

கணினி வழி கற்றல் கற்பித்தலை எளிதாக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "Basic Computer Training" வழங்க முடிவு - இயக்குநர் செயல்முறைகள்

சிறந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதுகள் - புதிய நெறிமுறைகள்:தமிழக அரசு உத்தரவு

சிறந்த ஊழியர், பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில், அரசு விருதுக்கு மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்வதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன் வெளியிட்ட உத்தரவு:
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்றும், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்றும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு விருதாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, விருதுகள் வழங்குவதற்கான புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் விவரம்:

பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-

MOVEMENT REGISTER பராமரிப்பது சார்ந்த அறிவுரைகள்.

மூவகைச் சான்றுகள்(சாதி/வருமானம்/இருப்பிட சான்றிதழ்)-2015-16ஆம் ஆண்டு பள்ளிமாணவர்களுக்கு (6,10 மற்றும் 12) மின்மம் சார்ந்த சான்றுகள் (Electronic Certificate) - பெற விண்ணப்ப படிவம்

CRC தகவல்

SSA- RC.No.1108/Trg/2015

Primary CRC on 07.11.2015
Topic: Every day Science and Simple Projects on CCE

Upper primary CRC on 14.11.2015
Reg: Preparation for Competitive and Talent Search examination.

GENERAL ELECTION TNLA 2016

Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Primary and Upper primary Trs

Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Primary and Upper primary Trs in Govt Schools.

Primary Level at District
02.11.2015 to 06.11.2015
(SABL, Maths Kit,CCE)

Upper primary Level at Dt
16 to 20.11.2015
(ALM, CCE)

RPs: BRTEs (Well Trained)

CPS account slip 2009. முதல் பிப்ரவரி 2015 வரை விடுபட்ட தொகைகள் பதிவுடன்


இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971)  login செய்யவும்.


பின் annual account slip ல் சொடுக்கவும்

பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் .

TAMIL NADU OPEN UNIVERSITY - Term End Examination Time Table - JANUARY 2016

TAMILNADU SCHOOL EDUCATION DEPARTMENT GENERAL TRANSFER COUNSELLING 2015 APPLICATION ALL TYPES OF POST:

பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்
தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்
தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்
தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி!

அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.
பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ

TNPSC TET TRB 100 QUESTIONS AND ANSWER:


 PRINT OUT THIS MATERIALS CLICK HERE

அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள் தொடக்கம்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.

அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அக்டோபர் 26-யிலிருந்து நவம்பர் 9-க்குள்
www.alagappauniversity.ac.in இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி உடனடியாக நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, 16 October 2015

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசு ஆணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.
Hon'ble CM announced 6% DA for Government Employees & Teachers with effect from July 01.07.2015
>DA raised from 113% to 119%
>3Months DA Arrear from July to September 2015

தொடக்கக்கல்வி - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெங்களூரில் ஒரு மாதம் "ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு" - விருப்பமுள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - - இயக்குநர் செயல்முறைகள்

இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன். படம்: ம.பிரபு


இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க லாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள கே.அருள்மொழி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங் களில்

மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி மையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது.

இதற்காக, மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர். ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று, டிசம்பரில் சான்றுகள் வழங்கப்படும். சான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு

அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள் தொடக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.
அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அக்டோபர் 26-யிலிருந்து நவம்பர் 9-க்குள்www.alagappauniversity.ac.in இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி உடனடியாக நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு!

பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் விவரம்:

* பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்து, ஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும்


* அதில், குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால், வட்டார வள மைய அதிகாரி தலைமையிலான, வட்டார கமிட்டி விசாரித்து, 30 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிற்சி" 15, 16 மற்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. - MODULES

தொடக்கக்கல்வி - "தேசிய எரிசக்தி விழிப்புணர்வு ஓவியப் போட்டி" - தொடக்க/நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்


5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலப்பாடங்கள் ஒலி வடிவில்

மாணவர்கள் சரியான உச்சரிப்புடன் வாசிக்க உதவும் என்ற நோக்கத்தில் பகிரப்படுகிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்:

A.P.J. Abdul Kalam Biography Engineer, Scientist, President (non-U.S.) (1931–2015

 டாக்டர் APJ அப்துல்கலாம் பிறந்த தினம்-இளைஞர்களின் எழுச்சி தினம்:
அப்துல்கலாமை  பற்றிய அறிய விடியோக்கள் உங்கள் பார்வைக்கு:
A.P.J. Abdul Kalam videos For school students:
  • Abdul Kalam, A Lesson for my Teacher_ Learn Tamil - Story for Children Click Here..
  • Abdul Kalam, Designing a Fighter Jet_ Learn Tamil - Story for Children Click Here
  • Abdul Kalam, Failure to Success_ Learn Tamil - Story for Children Click Here
  • Abdul Kalam, Missile Man_ Learn Tamil with subtitles - Story for Children Click Here
  • Abdul Kalam, School Topper_ Learn Tamil - Story for Children Click Here

விஜயதசமி தொடர் விடுமுறை: அக்.21-ல் அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

விஜய தசமியை பண்டிகைக்கு 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்காத வண்ணம் வரும் 21-ம் தேதி குறிப்பிட்ட சில சேவைகளை வழங்க தமிழக அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அஞ்சல் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விஜய தசமி பண்டிகைக்காக வரும் 21 முதல் 23-ம் தேதி வரை அரசு விடுமுறை

அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் 2016-2017 ஆம் கல்வியாண்டில் 6, 9-ஆம் வகு ப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு முறை சீர்திருத்தம்; சர்வதேச நிபுணர்களின் கருத்தரங்கு

கல்வித்துறை & 'தேர்வு முறை சீர்திருத்தம் &' குறித்து வெளிநாட்டு கல்வியாளர்கள், நிபுணர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்கம் காந்திகிராம பல்கலையில் நடக்க உள்ளது.
இந்தியாவில் தற்போதுள்ள கல்வி முறை மதிப்பெண்களையும், மனப்பாடத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. இதைமாற்றி மாணவ - மாணவிகளிடம் சிந்திக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். அதற்கு நாட்டிலுள்ள கல்விமுறை, தேர்வு முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

5 நாட்களுக்கு விடுமுறை!!!

வங்கிகளுக்கு வரும், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை தொடர்ந்து, 5 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. ஆனாலும், அந்த நாட்களில் ஏ.டி.எம்., மையங்கள் முடங்காது' என, வங்கிகள் தெரிவித்துள்ளன.நடப்பு மாதமான அக்டோபரில், வங்கிகளுக்கு, 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
அக்., 2 - காந்தி ஜெயந்தி; 4-
ஞாயிற்றுக்கிழமை; 10 - இரண்டாவது சனிக்கிழமை; 11, 18 - ஞாயிற்றுக்கிழமை; 21 - ஆயுத பூஜை; 22 - விஜயதசமி; 23- மொகரம்; 24 - நான்காவது சனிக்கிழமை; 25 - ஞாயிற்றுக்கிழமை.வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை. இதனால், நேரடி வங்கிப்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள்: விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க அரசு உத்தரவு

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன.

Wednesday, 14 October 2015

அப்துல் கலாமின் 10 அம்ச உறுதிமொழி

 1.எனது கல்வி அல்லதுபணியை அர்ப்பணிப்புஉணர்வோடு தொடர்வேன்,அத்துடன்அதில்சிறப்பாவும் செயலாற்றுவேன்.

2.எழுத படிக்க தெரியாதபத்து பேருக்குஇன்று முதல்எழுத படிக்ககற்று
தருவேன். 3.குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு அவைகண்ணும் கருத்துமாகவளரகவனம்செலுத்துவேன்.

4.கிராமங்களுக்கு சென்று மதுபானங்களுக்கும்,சூதாட்டத்திற்கும் அடிமையாகி உள்ள ஐந்துபேரைஅதிலிருந்து விடுவிப்பேன்.

5.கஷ்டப்படும் என் சகோதரர்களின்இன்னல்களை தீர்க்கதொடர்ந்து பாடுபடுவேன். 6.ஜாதி,மதம்,மொழி பாகுபாடிற்குஆதரவு அளிக்கமாட்டேன்.

7.நானும் நேர்மையாக இருந்துஊழலற்ற சமுதாயம்உருவாக பாடுபடுவேன். 8.விழிப்புணர்வுஉள்ள குடிமகனாக உருவாகுவதற்கு உழைப்பேன்,எனது குடும்பம்நியாயமாகஇருக்கவும்பாடுபடுவேன்.

9.உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாய் இருப்பதுடன் அவர்கள்நம்மைப்போல்இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்பாடுத்தஉழைப்பேன்.

10.நாட்டின் வெற்றியையும்,மக்களின்வெற்றியையும் நான் பெருமிதத்துடன்கொண்டாடுவேன்!!

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது. இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:

இந்த ஆண்டு ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4.63 லட்சம் பேர், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடந்த முதல்நிலைத் தேர்வை எழுதினர்.

18 வயதில் சிஏ பட்டம்: இந்திய இளைஞர் சாதனை


தணிக்கையாளர் படிப்பான சிஏ படிப்பை முடித்து தொழில் முறையில் அதை பயிற்சி செய்வதற்கு ராம்குமார் ராமன் என்கிற 18 வயது இளைஞர் தயாராகியுள்ளார். 18 வயது நிரம்பிய இவர் துபாயில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் இளம் வயதில் தணிக்கையாளராக பயிற்சி செய்வதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார் இவர். தணிக்கையாளர் பட்டத்தை பெறுவதற்கு 3 ஆண்டுகள் தொழில் ரீதியில் பணிபுரிய வேண்டும்.
மிக இளம் வயதில் ஏசிசிஏ அங்கீகாரம் பெற்றவர் இவர்தான் என்று மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஏசிசிஏ கூட்டமைப்பு கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஏசிசிஏ பட்டம் பெற விரும்புவோர் தங்களது படிப்பை 18 வயதில்தான் தொடங்குவர். மொத்தம்

ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.


பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில், பள்ளி அளவிலான குறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே.அருள்மொழி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் நேற்றிரவு வெளியிட்டுள்ளஅரசாணையில் 
கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். 


அவர் பதவியேற்ற காலத்தில் இருந்துஇன்னும் 6 ஆண்டுகளோ அல்லது அவரது 62 வயது வரையிலோ அவர் இந்த பதவியில் இருப்பார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிதித்துறை - ஊதியகுழு - அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்

IAS குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம்வரவேற்பு!

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது.இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா
, தில்லியில் செய்தியாளர்களிடம்கூறியதாவது:

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும் என சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிக்கல்வி - சாலை பாதுகாப்பு வாரம் - வாரத்தில் ஒருநாள் இறைவழிபாட்டில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - சாலை பாதுகாப்பு வாரம் - வாரத்தில் ஒருநாள் இறைவழிபாட்டில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்

வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம்!

வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பதுஅமலுக்கு வந்துள்ளது.வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.

பி.எட்., - எம்.எட்.,துணைத்தேர்வு

பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான டிசம்பர் தேர்வுக்கு, 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. “பி.எட்., மற்றும் எம்.எட்., பாடங்களுக்கு, டிசம்பரில் நடைபெற உள்ள துணைத்தேர்வை எழுத, 26ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
''தவறியவர்கள், நவம்பர், 5ம்தேதிக்குள் அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம்,” என, ஆசிரியர் பல்கலைதேர்வு கட்டுப்பாடு அதிகாரி கலைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.

TNPSC: 1863 காலியிடங்கள் நிரப்ப நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை,

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான பிரம்மாண்ட பேச்சுப் போட்டியினை நடத்த உள்ளது

அகஇ - 2015-16ம் கல்வியாண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல்" என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 15, 16 மர்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

CPS: பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில்!

CPS-பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகை அரசின் பொதுக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டு பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில்!!

அப்துல் கலாம் பிறந்த நாள்: இளம் அறிவியலாளர்களுக்கு பாராட்டு விழா; அக்.14-க்குள் விண்ணப்பிக்கலாம்

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அக்.15-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் இளம் அறிவியலாளர்கள் 100 பேர் பாராட்டப்படவுள்ளனர்.இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கில்

Tamil Nadu Open University School of Education Chennai – 600 015 B.Ed. Application & Prospectus - 2016:

பள்ளிக்கல்வி - எரிசக்தித்துறை தேசிய அளவிலான ஓவியப் போட்டிகள் - விண்ணபிக்க கடைசித் தேதி நீடிப்பு - இயக்குநர் செயல்முறைகள்


அப்துல் கலாம் - ஒரு சகாப்தம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

அகஇ - 2015-16ம் கல்வியாண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல்" என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 15, 16 மற்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி!

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு பள்ளிகளில் மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக உள்ளது.

அசல் பிறப்பு சான்றிதழைத் தருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களின் அசல் பிறப்பு சான்றிதழைத் தருமாறு வற்புறுத்தக் கூடாது என சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.கே.செüத்ரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

பூஜ்ஜிய கழிவு மேலாண்மை பயிற்சி

ரூ155/- சேவைக் கட்டணத்தில் பாஸ்போர்ட் பெற/புதுப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளின் வசூல் வக்கிரகம் வெளியானது!

தனியார் பள்ளியில், மாணவர்கள் மருதாணி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதாணி போட்ட, இரண்டாம் வகுப்பு மாணவரை பள்ளியை விட்டு வெளியேற்றி, 500 
ரூபாய் அபராதம் வசூலித்ததற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, வேப்பேரியில் உள்ளது, டவ்டன் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளி, தமிழக பள்ளி கல்வித்துறை அங்கீகாரத்துடன், இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வியான, ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் படி செயல்படுகிறது. இங்கு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், கையில் மருதாணி போட்டுக் கொண்டதால், வகுப்பறையில் இருந்து வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு மதிய உணவு திட்டமே காரணம்!

தி இந்து' தமிழ் நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.மோகனா, 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் | படம்: க.ஸ்ரீபரத்.தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மதிய உணவுத் திட்டமே காரணம் என ‘தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்தார்.