Saturday 9 April 2016

TRAFFIC SIGNAL AWARENESS VIDEO


மாறி வரும் இன்றைய நவீன அவசர யுகத்தில் அன்றாட வாழ்வில்  பரபரப்பான போக்குவரத்தில் , நாள்தோறும் எண்ணிலடங்கா சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம், சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணா்வு இல்லாமையும், அவற்றை முறையாக பின்பற்றாததுமே ஆகும்.  இந்த அவல நிலையை மாற்றும் சிறு முயற்சியாக  மாணவர்களிடம்  சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விதிகளை பின்பற்றாவிடில் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துக்காட்டும் விதத்தில் இக்காணொளிப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


18 நிமிடங்கள் காணக்கூடிய  66  MB அளவுள்ள    mp4    வீடியோ   பதிவிறக்கம் செய்ய இங்கே .........


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFcEVVUU5FbnhBMUE/view?usp=sharing

No comments:

Post a Comment