Saturday, 2 April 2016

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வாா்த்தைகள் வீடியோ

தொடக்க வகுப்பு மாணவர்களின் ஆங்கில வாசிப்பை மேம்படுத்தும் வகையில் PHONETIC METHOD ஐ   பயன்படுத்தி உச்சாிக்க இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. 


 சராசாியாக 50 MB அளவுள்ள  இரண்டு பகுதிகள்  MP4 வடிவில் ஒவ்வொன்றும் 28 நிமிட காணொளி காட்சிகளாகும். மொத்தமாக 440 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒலி உச்சரிப்பின்றி திரையில் காண்பிக்கப்படும் வார்த்தை தொகுப்பை  மாணவர்கள் தாமாகவே, எழுத்துகளுக்கான ஒலியை உச்சாிப்பு செய்து பயிற்சி பெறுவதன் மூலம் வாசித்தல் மேம்பட்டு விளங்கும். முன்னதாக பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள  PHONETIC METHOD குறுந்தகட்டில் ஒலி உச்சரிப்பு முறைகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி இந்த வீடியோவில் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பகுதி 1
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFLUt4OF9rRkVmWm8/view?usp=sharing


பகுதி 2

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFajZ6VVd0a0Q3bTQ/view?usp=sharing

No comments:

Post a Comment