தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தேர்ச்சி அனுமதி பெற, சமர்ப்பிக்கப்பட வேண்டிய மாதிரி படிவங்கள் ஆசிரியர்களின் நலனுக்காக பதிவிடப்பட்டுள்ளது. இப்படிவங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை சரிசெய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு WORD FILE மற்றும் PDF ஆக பதிவேற்றப்பட்டுள்ளது.
BAAMINI & BAMINI FONTS இல் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.
DOWNLOAD WORD FILE HERE.....
https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFbVoyOWhMTTB0RFk&usp=sharing
DOWNLOAD PDF FILE HERE.......
https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFdkdHSHRVa2MxVWc&usp=sharing
No comments:
Post a Comment