Tuesday, 19 April 2016

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள்

CLICK  TO DOWNLOAD FILES ALL IN PDF.... 

தொடக்க /நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை படிவம் /கருத்துரு படிவம்

YOU CAN READ - ENGLISH ( For slow learners in ENGLISH & TAMIL )

YOU CAN READ - ENGLISH  ( For slow learners in ENGLISH )

Sunday, 17 April 2016

மூன்றாம் பருவம் - இரண்டாம் வகுப்பு பயிற்சித்தாள்கள்

மூன்றாம் பருவம் - இரண்டாம் வகுப்பு  பயிற்சித்தாள்கள்

மூன்றாம் பருவம் - மூன்றாம் வகுப்பு பயிற்சித்தாள்கள்

மூன்றாம் பருவம் - மூன்றாம் வகுப்பு  பயிற்சித்தாள்கள்

மூன்றாம் பருவம் - நான்காம் வகுப்பு தமிழ் , ஆங்கிலம் பயிற்சித்தாள்

மூன்றாம் பருவம் - நான்காம் வகுப்பு  தமிழ் , ஆங்கிலம் பயிற்சித்தாள்

செய்தித்தாள் படித்தல் புதிய அணுகுமுறை


எழுத்து  அறிமுகமில்லாதவர்க்கான பயிற்சி அட்டை....

KIDS DRAMA SCRIPTS IN TAMIL

எளிய நாடக கதைகள் தமிழில் மாணவர்களுக்காக.........

BLENDS WORD LIST


மாணவர்களின் வாசிப்புத் திறனுக்கான  BLENDS WORD LIST தொகுப்பு

PDF FILE DOWNLOAD HERE....


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFV0tpSEk5ZmpZVWM/view?usp=sharing

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள்



தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தேர்ச்சி அனுமதி பெற, சமர்ப்பிக்கப்பட வேண்டிய மாதிரி படிவங்கள் ஆசிரியர்களின் நலனுக்காக பதிவிடப்பட்டுள்ளது.  இப்படிவங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை சரிசெய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவரவர் வசதிக்கேற்ப  பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு WORD FILE மற்றும்  PDF  ஆக பதிவேற்றப்பட்டுள்ளது.

BAAMINI & BAMINI   FONTS இல் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.


 DOWNLOAD  WORD FILE HERE.....

https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFbVoyOWhMTTB0RFk&usp=sharing


DOWNLOAD  PDF FILE HERE.......

https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFdkdHSHRVa2MxVWc&usp=sharing

350 SPOKEN READING WORDS WITH TAMIL MEANINGS

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு   350 SPOKEN  READING WORDS   WITH TAMIL MEANINGS

FREQUENTLY USED SPOKEN WORDS

 ஆங்கிலத்தில் உரையாட உதவும் வகையில்,  எளிய சொற்றொடர்கள்  600 இடம் பெற்றுள்ளது. தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ப. ரகுபதி  இநிஆ

PDF  FILE  436  kb........


FREQUENTLY USED SPOKEN WORDS

 ஆங்கிலத்தில் உரையாட உதவும் வகையில்,  எளிய சொற்றொடர்கள்  600 இடம் பெற்றுள்ளது. தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ப. ரகுபதி  இநிஆ

PDF  FILE  436  kb........


நிலவைப் பற்றிய உண்மைகள்



நிலவைப் பற்றிய உண்மைகள்

நிலவைப் பற்றிய உண்மைகள்:
  • ஒவ்வொரு வருடமும் சுமார் 3.78 செ.மீ அதாவது 1.48 இஞ்ச் தூரம் நிலவு நம்மை விட்டு தூரமாக செல்கிறதாம் !
  • தற்போது உங்கள் கையில் தவழும் கைபேசி நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 என்ற விண்கலத்தை விட அதிக தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது.
  • நிலவுக்கு நாம் காரில் பிராயாணம் செய்ய முடியும் என்றிருந்தால், மணிக்கு சுமார் 95 கிலோ மீட்டர் செல்லும் காரில் பிராயாணித்தால் நிலவை நாம் சென்றடைய சுமார் 6 மாதங்கள் ஆகும்

WRITE THE NAMES PLURAL - FORMS

  தொடக்க நிலை மாணவர்களின்  ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் 

     WRITE THE NAMES PLURAL FORMS  மதிப்பீட்டுத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது.


ப.ரகுபதி   இநிஆ

  PDF  பதிவிறக்கம் செய்ய இங்கே........

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFci05TTAzNnZlYnM/view?usp=sharing



image........

மேஜிக் மை


மேஜிக் மை


உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ?
உனக்கென்ன பைத்தியமா வெள்ளை பேப்பரை படி என்று சொல்கிறாய் ? என்று கேட்பீர்களா ?
இந்த இரகசியம் தெரிந்து இருந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் !
அது என்ன ரகசியம் ?
இதோ இந்த பரிசோதனையை செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.மேஜிக் மை

உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ?

பூமியில் எவ்வளவு ஆழத்திற்கு செல்ல முடியும் ?


பூமியில் எவ்வளவு ஆழத்திற்கு செல்ல முடியும் ?


earth inside
விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும் விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது.
இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர். “நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை” என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.
ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர்.
mines_toquepala1a
பெரு நாட்டில் உள்ள செம்பு சுரங்கம் Toquepala Copper Mine, Peru (பட உதவி: wired.com)
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான். “நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை” மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படிச் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.
mines_berkeley1a
மொண்ட்டானா ((அமெரிக்கா) பெர்க்கிலி குழி  (பட உதவி NASA)
நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான். இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம். மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான்.
மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும். இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான். உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை.
Deepest mine
உலகின் மிக ஆழமான சுரங்கம்
(Image courtesy: National Geographic Magazine)
உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன.
பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டால் காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை. மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச்செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது. இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.

பந்து போல் எகிறும் முட்டை


பந்து போல் எகிறும் முட்டை !


hos_egg_bounce_206x116
Image Courtesy: BBC.CO.UK
முட்டையை கீழே போட்டால் என்னவாகும் என்பதை சின்ன குழந்தை கூட சொல்லும் அல்லவா ? ஆனால், உங்களால் முட்டையை பந்து போல் எகிறச்செய்ய முடியும் ! எப்படி ?
தேவையான பொருட்கள்:

பழ மின்சாரம்


பழ மின்சாரம்


e13
அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம் போல் இது பழ மின்சாரம்.  எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம், ஆரஞ்சுப்பழத்திலிருந்து மின்சாரம் என்று  அவ்வப்போது இணையத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை எப்படி செய்து பார்ப்பது என்பதுபற்றி ஒரு சிலரே அறிந்திருப்போம். அப்படிபட்டவர்களுக்கான பதிவே இது !
தேவையான பொருட்கள்:

Saturday, 9 April 2016

TRAFFIC SIGNAL AWARENESS VIDEO


மாறி வரும் இன்றைய நவீன அவசர யுகத்தில் அன்றாட வாழ்வில்  பரபரப்பான போக்குவரத்தில் , நாள்தோறும் எண்ணிலடங்கா சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம், சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணா்வு இல்லாமையும், அவற்றை முறையாக பின்பற்றாததுமே ஆகும்.  இந்த அவல நிலையை மாற்றும் சிறு முயற்சியாக  மாணவர்களிடம்  சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விதிகளை பின்பற்றாவிடில் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துக்காட்டும் விதத்தில் இக்காணொளிப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


18 நிமிடங்கள் காணக்கூடிய  66  MB அளவுள்ள    mp4    வீடியோ   பதிவிறக்கம் செய்ய இங்கே .........


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFcEVVUU5FbnhBMUE/view?usp=sharing

மூன்றாம் பருவம் - ஐந்தாம் வகுப்பு அறிவியல் பயிற்சித்தாள் பாடம் 1



மூன்றாம் பருவம்  - ஐந்தாம் வகுப்பு அறிவியல் பயிற்சித்தாள்
 பாடம் 1 மற்றும் 2.


பதிவிறக்கம் செய்ய இங்கே.......

PDF  FILE....

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFZmMwdnJIczI5akU/view?usp=sharing

தமிழ் திறன் வளா் பயிற்சித்தாள்


 பொருந்தாத சொல்லை வட்டமிடுதல், பொருத்தமான சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதல், கதையினைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுதல் முதலிய  திறனை வளர்க்கும் எளிய தமிழ் தேர்வுத்தாள்.



 பதிவிறக்கம் செய்ய இங்கே...................

PDF  FILE.....

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFTWg5NzdQQV9ZS2s/view?usp=sharing

“அ” கர வரிசையில் எழுதுவோம் - தேர்வுத்தாள்


  தொடக்க வகுப்பு மாணவர்களின் தமிழ் திறனை வளர்க்கும் பொருட்டு,         “அ” கர    வரிசையில் எழுதுவோம் பயிற்சித்தாள்.

பதிவிறக்கம் செய்ய  இங்கே....


PDF  FILE......

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFRVJEQVB2X2lJUHc/view?usp=sharing

உயா்திணை - அஃறிணை பயிற்சித்தாள்


    தொடக்க வகுப்பு மாணவர்களின் திறனை உயர்த்த உதவும் பயிற்சித்தாள்.
    உயர்திணை-அஃறிணை , ஆண்பால்-பெண்பால்,  ஒருமை- பன்மை, எதிர்ச்சொல் எழுதுதல் உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.  சற்று கூடுதலான இடத்தை நிரப்பும் பொருட்டு  110 மதிப்பெண்களுக்கு வினாக்கள் உள்ளது.


PDF  FILE ஐ பதிவிறக்கம் செய்ய  இங்கே............

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFei1mVzFoeTZ5WVE/view?usp=sharing

ஐந்தாம் வகுப்பு - மூன்றாம் பருவம் தமிழ் அலகுத்தேர்வு பாடம் - 2


   ஐந்தாம் வகுப்பு   மூன்றாம் பருவம்  தமிழ் பாடத்தில் இடம் பெற்றுள்ள     களப்பயணம் செல்வோம்  பாடத்திற்கான மதிப்பீட்டுத்தாள்.  70
மதிப்பெண்களை  கொண்டுள்ளது. 


PDF FILE ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே.......

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFX2NoVEVGWEVSY1E/view?usp=sharing

Saturday, 2 April 2016

தமிழ் திறன் வளர் தேர்வு -- TAMIL JUMBLED LETTERS

தொடக்க வகுப்பு மாணவர்களின் தமிழ் வார்த்தைகள் அறிதல் மற்றும் எழுதுதல் திறன் வளர்க்கும் தேர்வுத்தாள். கலைக்கப்பட்ட  200  தமிழ் வார்த்தைச் சொற்களை வரிசைப்படுத்தி வார்த்தைகளை உருவாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு




  PDF  FILE ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே......

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFVWNUZEdFQlU4SVk/view?usp=sharing



image .......





ARRANGE THE JUMBLED LETTERS IN PROPER ORDER


தொடக்க மற்றும் நடுநிலை மாணவா்களின் ஆங்கிலத்  திறனை வளா்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய  ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.


  PDF FILE ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே........

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFLU1LemNSbDdoa00/view?usp=sharing

MATHS FLASH PLAYER VIDEOS - PART 1 ( AZIM PREMJI FOUNDATION )


தொடக்க வகுப்பு மாணவர்களின் கணித அறிவுத்திறனைவளர்க்கும் மிகச்சிறந்த  AZIM  PREMJI  FOUNDATION   ன்  கணித  ADOBE FLASH PLAYER    வீடியோக்கள் பகுதி 1 ல்  ஒரே கோப்பில்  8  வீடியோக்கள்,  எளிதில் பதிவிறக்கம் செய்யும் வகையில் தனித்தனி  RAR FILE  களாக பதிவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் சராசரியாக 80 MB  அளவுள்ள FILE களாகும்


பதிவிறக்கம் செய்ய இங்கே............


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFc3pUNFVqRTNpUkU&usp=sharing

TAMIL FLASH PLAYER VIDEOS


நீங்கள் கணினி வழி கற்பித்தலில் ஆர்வம் உடையவர்  எனில் இந்தப்பதிவு நிச்சயமாக மிகுந்த பயனளிக்கும்.  ( தொடக்கப் பள்ளி மாணவர்க்கு )

   கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இல்   சென்று  rar file  பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த வீடியோக்களை காண உங்களது கணினியில்  ADOBE FLASH PLAYER        மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

1. புறாவின் பயணம் -- இதில் படங்களுக்கிடையிலான வித்தியாசங்களை கண்டுபிடித்தல் இன்னும் பல......
2. எங்கள் திருமணம் --- இதில் ஆண்பால், பெண்பால், அஃறினை விளக்கம் இன்னும் பல......
3. தசரா திருவிழா
4. நாடோடி உலகம் --- இதில் வினைச்சொற்கள், பெயர்ச்சொற்கள், எழுவாய், பயனிலை விளக்கம் இன்னும் பல....
5. மாலை முழுவதும் விளையாட்டு --- இதில் குறில் , நெடில் விளக்கம் இன்னும் பல.....

  அனைத்து வீடியோக்களும் மிகச்சிறப்பாக  மாணவர்களே கற்று அடுத்த நிலைக்கு முன்னேறும் வகையிலும், மதிப்பீடும்உள்ளடங்கியுள்ளது.

  தமிழில்  மொத்தம் 5 வீடியோக்கள் உள்ளது.. ( 122  MB )

RAR FILE    DOWNLOAD HERE.........


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFT3BleW05SUp1Wms/view?usp=sharing

ENGLISH NURSERY RHYMES HD VIDEOS


ENGLISH NURSERY RHYMES  HD VIDEOS


18  songs    DOWNLOAD HERE ....


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFLUNCOG5KX3VQdzg&usp=sharing

TAMIL NURSERY RHYMES HD VIDEOS



      TAMIL NURSERY RHYMES  HD VIDEOS   FOR PRIMARY STUDENTS


       420 MB  ,,,,,,,       39  SONGS.......


     SELECT YOUR SONG AND   DOWNLOAD   HERE......


https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFS2dFb0U1MGZfeGM&usp=sharing

ஒருமை - பன்மை வீடியோ



    தொடக்க வகுப்பு மாணவர்களுக்காக ,
     ஒருமை - பன்மையை  விளக்கும் எளிய வார்த்தைகள் அதற்கேற்ற படவிளக்கத்தோடு,  ஒலி - ஒளியுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.

   
   முப்பது நிமிடங்கள் காணக்கூடிய  66 MB  அளவுள்ள    mp4 வீடியோ

பதிவிறக்கம் செய்ய இங்கே........

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFNHM3dkFLWmFOZnc/view?usp=sharing

மாணவர்களிண் தனித்திறன்களை ( TALENT ) மதிப்பீடு செய்யும் தேர்வுத்தாள் - தமிழ


 6, 7, 8  வகுப்பு மாணவர்களின் தனித்திறன்களை மதிப்பிடவும், ஆற்றலை வளர்க்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட  எளிய ( தமிழில்) தேர்வுத்தாள்.


பதிவிறக்கம் செய்ய இங்கே.............

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFUWROTl9JcTNvbFE/view?usp=sharing

மாணவர்களிடையே பகுத்தறிதல் திறனை வளர்க்கும் பயிற்சித்தாள்கள்


        போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ,    மாணவர்களை அனைத்து விதமான  போட்டித் தேர்வுகளுக்கும் ஆயத்தப்படுத்தும் வகையில் அவர்களின்  பகுத்தறியும் திறனை வளர்க்கும் விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.  35 வினாக்கள் கொண்ட  கேள்வித்தாள்களும், அதற்கான விடைகளும்  PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.   குறைந்தபட்சமாக  நான்காம் வகுப்பு மாணவர்கள் முதற்கொண்டு முயற்சிக்கலாம்.

பதிவிறக்கம் செய்ய இங்கே ........


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdDNxNldmMExZZVE/view?usp=sharing

School Census Software

ஒருமுறை தகவல்களை நிரப்பினால் சில ஆண்டுகள் வரை தகவல்களை UPDATE செய்து PRINT OUT எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

மக்கள் தொகை பதிவேட்டில் புதிதாக பிறந்தவர்களையும்,  இறந்தவர்களையும் எளிதாக மாற்றம் செய்யலாம்.
இந்த ஆண்டில் தகவல் பதிவிட்டால் அடுத்த ஆண்டிற்கான மக்கள் தொகையை சரிபார்த்து அவர்களின் வயதை  +1 என்று கிளிக் செய்ய XL SHEET ல் உள்ள எல்லோரது வயதும் கூடியிருக்கும்.

தேவைப்படும் அனைத்து விதமான தகவல் சுருக்கங்களையும் எளிதாக பிரிண்ட் செய்து கொள்ளமுடியும்.

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFaGR5X0J3QmdSM2M/view?usp=sharing

ன,ண - ர,ற - ல,ள, ழ கர வேறுபாடு வீடியோ மற்றும் அதற்கான பயிற்சித்தாள்

தொடக்க வகுப்பு மாணவர்களிடையே ன,ண- ர,ற- ல,ள,ழ கர வேறுபாட்டை விளக்கும் எளிய படங்களுடன் கூடிய வார்த்தைகள் வீடியோ மற்றும் அதற்கான மதிப்பீட்டுத் தாள்


 பதிவிறக்கம்  செய்ய .....

 65 MB வீடியோ......

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFMUZQSTJSUlZKWlE/view?usp=sharing


மதிப்பீட்டுத்தாள்  PDF FILE ....

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFNDA4OE4zMHlvOTA/view?usp=sharing

பெருக்கல் வாய்ப்பாடு அட்டவணை

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான பெருக்கல் வாய்ப்பாட்டு அட்டவணை வீடியோ வடிவில்



1  முதல்  10 வாய்ப்பாடு வரை...


30 MB

பதிவிறக்கம்  செய்ய......

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFQVlzNGZOeGhMRUE/view?usp=sharing

301 முதல் 500 வரையிலான எண்கள் வீடியோ


தொடக்க வகுப்பு  மாணவர்களுக்கான  எண்கள்  வீடியோ வடிவில்  

301
 முதல்   500  வரையில் 

70 MB    ...   

பதிவிறக்கம்   செய்ய....

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFYVVoM1VUMzQwZGM/view?usp=sharing

100 முதல் 300 வரையிலான எண்கள் வீடியோ


தொடக்க வகுப்பு  மாணவர்களுக்கான  எண்கள்  வீடியோ வடிவில்  

100 முதல்   300  வரையில் 

70 MB    ...   

பதிவிறக்கம்   செய்ய .....


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFS01vaXlJNlZOcEE/view?usp=sharing

முதல் வகுப்பு மாணவர்களின் எழுதும் திறனை மேம்படுத்தும் பயிற்சித்தாள்கள்


மெல்லக் கற்கும் மாணவர்கள் மற்றும் முதல் வகுப்பு மாணவர்களின் எழுதுதல் திறனை வளர்க்க இப்பயிற்சித்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளில் ஒரே வார்த்தை மூன்று முறை அச்சிடப்பட்டு,அதைத்தொடர்ந்து இரண்டு காலி கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வார்த்தை தடிமனாகவும் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு வார்த்தைகள் மெலிதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தடித்த வார்த்தைகளை வாசித்த பின் அதனை தொடர்ந்து வரும் மெல்லிய வார்த்தைகளின் மீது எழுதிப் பழக வேண்டும். அதன்பின் வரும் காலி கட்டங்களில் அவ்வார்த்தையை தாமாகவே உச்சரித்துக்கொண்டே எழுத வேண்டும். ஒவ்வொரு தாளிலும் பயிற்சி மேற்கொண்ட பின் அத்தாளில் உள்ள வார்த்தைகளை, ஆசிரியர் சொல்லக்கேட்டு மாணவர்கள் பார்க்காமல் எழுதும் போது அவர்களின் எழுதுதல் திறன் வலுப்பெறுகிறது.

பதிவிறக்கம் செய்ய.........

PDF  FILE  ..... 

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFRF81WS1sWWlJTzg/view?usp=sharing

WORD FILE.....
(பாமினி எழுத்துரு வடிவில்)

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFVk41NmhPWk50Vjg/view?usp=sharing

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வாா்த்தைகள் வீடியோ

தொடக்க வகுப்பு மாணவர்களின் ஆங்கில வாசிப்பை மேம்படுத்தும் வகையில் PHONETIC METHOD ஐ   பயன்படுத்தி உச்சாிக்க இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. 


 சராசாியாக 50 MB அளவுள்ள  இரண்டு பகுதிகள்  MP4 வடிவில் ஒவ்வொன்றும் 28 நிமிட காணொளி காட்சிகளாகும். மொத்தமாக 440 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒலி உச்சரிப்பின்றி திரையில் காண்பிக்கப்படும் வார்த்தை தொகுப்பை  மாணவர்கள் தாமாகவே, எழுத்துகளுக்கான ஒலியை உச்சாிப்பு செய்து பயிற்சி பெறுவதன் மூலம் வாசித்தல் மேம்பட்டு விளங்கும். முன்னதாக பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள  PHONETIC METHOD குறுந்தகட்டில் ஒலி உச்சரிப்பு முறைகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி இந்த வீடியோவில் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பகுதி 1
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFLUt4OF9rRkVmWm8/view?usp=sharing


பகுதி 2

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFajZ6VVd0a0Q3bTQ/view?usp=sharing

பள்ளி மாணவா்களுக்கான நாடகங்கள்

பள்ளி மாணவா்களின் நடிப்புத் திறனை வெளிப்படுத்த உதவும் வகையில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நாடகம் மற்றும் சமூக விழிப்புணா்வு  எளிய நாடகங்கள்.  இரண்டு நாடகங்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்து கொள்ளும் வகையில் WORD FILE   மற்றும்  PDF  ஆக பதிவேற்றப்பட்டுள்ளது.


பதிவிறக்கம் செய்ய இங்கே......

பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.

https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFTGpuNHYwcUFLdFE&usp=sharing

முதல் வகுப்பு மாணவா்களுக்காக - எண்கள் - வீடியோ



முதல் வகுப்பு மாணவா்களுக்கான 
   1  முதல் 100 வரையிலான  எண்கள்  குறும் படத்தொகுப்பாக.......

          பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFVFlOOS1pbU55Vk0/view?usp=sharing

எளிய அறிவியல் பாிசோதனை - நீா்மூழ்கிக் கப்பல் இயங்கும் விதம்



குறில் - நெடில் வேறுபாடு வாா்த்தை தொகுப்பு வீடியோ

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவம் - தமிழ் முதல் பாடம் - “ 100 வயது தருவன ” பாடத்திற்கான மதிப்பீட்டு தோ்வுத்தாள்








தமிழ் ஈரெழுத்து எளிய வாா்த்தைகள் ஒலி- ஒளி வடிவில் தொடக்க நிலை மாணவா்களுக்காக

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.......

தொடக்க நிலை மாணவா்களுக்கான எளிய தோ்வுத்தாள்கள் - அலகுத்தோ்வு 12


தொடக்க நிலை மாணவா்களுக்கான எளிய தோ்வுத்தாள்கள் - அலகுத்தோ்வு 11


தொடக்க நிலை மாணவா்களுக்கான எளிய தோ்வுத்தாள்கள் - அலகுத்தோ்வு 10