Wednesday, 1 July 2015

CPS -அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

  • CPS-மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் படி பிடித்தம் செய்த தொகை ,அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு: GO: 124 Date: 22.4.2015

    CPS-திருத்தம் செய்து செய்து வெளியிட்ட அரசாணை -நாள் 05.06.2015

Important Educational Department Latest Government Orders

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 6578 பணி

    மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 6578 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி அளவில் (10 + 2) தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு மற்றும் கப்பல்படையில் 375 பணி

இந்திய பாதுகாப்பு மற்றும் கப்பல்படையில் காலியாக உள்ள 375 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள்

ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த தண்டிப்பதைவிட, கற்றுத்தந்து பயிற்சியளிப்பதே சிறந்தது!

         அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகக் கல்வியியல் கல்வித் துறைத் தலைவர் டெபோரா லோவன்பர்க் பால் சிறந்த கல்வி நிபுணர். ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பெறும் பயிற்சியைவிட, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும் பயிற்சியைத்தான் அதிகம் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார். ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தவுடன் அவர்கள் சிறப்பாகப் பணிபுரிய பயிற்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து

உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல்.

"அரசு அறிவித்துள்ள, 23 வகையான விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க,  மைதானமோ, போதிய உபகரணங்களோ இல்லை,' என, உடற்கல்வி ஆசிரியர்கள்புலம்புகின்றனர்.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தடகளம், கபடி, கால்பந்து, கோ-கோ, கைப்பந்து போன்ற விளையாட்டுகள், மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுகின்றன. 

மைதான வசதி உள்ள பள்ளிகளில், ஹாக்கி, கூடைப்பந்து போன்றவை, கூடுதலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு டென்னிகாய்ட், செஸ், கேரம் போர்டு, பீச் வாலிபால், சைக்கிளிங், பென்சிங், ஜூடோ, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட, 23 வகையான

ஊதிய குழு வழங்கிய 1.86 என்றால் என்ன ?

ஊதிய குழு நடைமுறை படுத்தப் பட்ட 1.1.2006 அன்று பெற்று வந்த அகவிலைபடி 86% ஆகும் . அதனுடன் 100 ஐ கூட்டி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது தான் 1.86 ஆகும் .

7 வது ஊதிய குழு வில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் .


1.1.2016 பெறும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து. வரும் ஊதியத்தை2.20. ஆல்