தேடலின் விடை:
வணக்கம் !, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தேர்வு , மாதத்தேர்வு வைக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு , ஆதலால் வலைதலங்களில் கேள்விதாள் கிடைக்குமா என ஆராய்ந்தபோது உயர்நிலை , மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பெரும்பாலும் கிடைத்தது.
வணக்கம் !, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தேர்வு , மாதத்தேர்வு வைக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு , ஆதலால் வலைதலங்களில் கேள்விதாள் கிடைக்குமா என ஆராய்ந்தபோது உயர்நிலை , மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பெரும்பாலும் கிடைத்தது.
தேடலின் முடிவில் , தேடியது கிடைக்கவில்லை........
" internet ஆல் ஆகாது எனினும் own interest
தன் மெய்வறுத்த question தரும். "
என்பதை உணர்ந்து ஒவ்வொரு வகுப்பில் உள்ள
ஒவ்வொரு பாடத்திற்கும்
ஒவ்வொரு வினாத்தாள் தயாரித்தேன்.
என்னைப்போல் தேடியவர்களுக்கு உதவிட , பாடவாரியாக வினா தாள்களை இதில் பதிவேற்றம் செய்கிறேன்.
தவறு இருப்பின் தவறாமல் பதிவிடுங்கள் |
அணில் முயற்சி.
புவனகிரி ஆசிரியர்,
கடலூர் மாவட்டம்,
தமிழ்நாடு.
whatsapp : 9659504065
mail : bhuvanagirischools@gmail.com
FaceBook : https://www.facebook.com/bhuvanagirischools/
mail : bhuvanagirischools@gmail.com
FaceBook : https://www.facebook.com/bhuvanagirischools/
Term 1 - 3rd Std - Test No : 1 ( Model )
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. கூடி ஆடி மகிழ்வோம் , 2.விளையாடுவோம் வாங்க.
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. உனக்கு பிடித்த விளையாட்டு _______________ , __________________ , __________________
2. முதல்+ இடம் =__________________ , ஓட்ட+ போட்டி = _______________________
3. ஒலிபெருக்கி = __________________________ , திடல் = ______________________________
4. “ கூடி ஆடி மகிழ்வோம் " பாடலை இயற்றியவர் _________________________________
5. தண்ணீரில் துள்ளுவான் , தரையில் தள்ளாடுவான் !! அவன் யார்?________________
6. உன் தோட்டத்தில் ______________________ , ______________________ செடிகள் உள்ளன.
7. போட்டி , ___ட்டி , ___ட்டி , ___ட்டி/ திடல், ___டல், ___டல், ___டல்
8. படர்ந்து+ இருக்கும் = _______________________, பட்டு+ போல =______________________
9. உனக்கு பிடித்த பழங்கள் _______________ , __________________ , ________________
10.நாக்கு இல்லாதவன் , நல்லது சொல்வான் !! அவன் யார்___________________..........................................................
- Plant - Crow
- Ration - Fox
- Cowar - Ant
- Catch - Rat
- Crowded - Cat
- - Cow
III . Fill in the Blanks:
- D __ __ r
- A __ __ l e
- F __ __ d................................
பாடம் : கணக்கு
பாடத்தலைப்பு : 1. வடிவங்களும் உருவங்களும் – I
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. எனக்கு தெரிந்த வடிவங்கள் சில ________________, ______________, _______________
2. நிலா ________________ வடிவம் , கரும்பலகை ___________________ வடிவம்.
3. __________________ வடிவத்திற்கு நான்கு பக்கங்களும் சமம்.
4. முன்று பக்கங்கள் , 3 கோணங்கள் கொண்டது ________________________.
5. சதுரம் , செவ்வகத்திற்கு __________________ மூலைவிட்டங்கள் உள்ளன.
6. வட்டத்திற்கு ______________ புள்ளிகள் கிடையாது.
7. சதுரம் , செவ்வகத்திற்கு __________________ முனைப்புள்ளிகள் உள்ளன.
8. எனக்கு தெரிந்த வட்ட வடிமான பொருள்_________________,________________.
9. _______________________வடிவத்திற்கு எதிரெதிர் பக்கங்கள் சம்ம்.
10. ஐந்து சம பக்கங்கள் கொண்ட வடிவம் _______________________.
..........................................................
பாடம் : அறிவியல்
பாடத்தலைப்பு : 1. வண்ண வண்ண தோட்டம்
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. உனக்கு பிடித்த காய்கறிகள் ________________, __________________, __________________
2. செடி நன்றாக வளர _______________, ___________________, __________________ தேவை
3. சூ __ ய __ ந் __ / மா __ கா __ / இ __ சி / தா __ ரை / __ ஞ் ச __
4. இலைகளின் இருவகை _______________________ , __________________________
5. உனக்கு பிடித்த உணவு ___________________, ___________________, ____________________
6. தரைக்கு கீழ் உள்ள தாவர பகுதிக்கு _____________________ என்று பெயர்.
7. வேரில் உணவு சேமிக்கும் செடி ______________, _________________, ________________
8. தாவரத்தில் உள்ள பாகங்கள் ___________, _____________, _____________, _____________
9. தண்டில் உணவு சேமிக்கும் செடி _____________________, _________________________
10.வேரின் இருவகை _____________________________, _____________________________
..........................................................
பாடம் : சமூக-அறிவியல்
பாடத்தலைப்பு : 1. எனக்கு பிடித்த உலகம்
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. என் வீடு ________________ வீடு, வீட்டில் மொத்தம் ____________பேர்கள் உள்ளனர்.
2. என் தெரு பெயர் _______________________, என் கிராமம் பெயர்____________________,
3. என் அம்மா பெயர்___________________, அப்பா பெயர் ________________________
4. என் தாத்தா பெயர் ______________________, என் பாட்டி பெயர் ____________________.
5. எனக்கு __________________________ ,________________________ விளையாட பிடிக்கும்.
6. என் அப்பா_______________வேலை செய்கிறார். வீட்டில் சமைப்பவர் _____________.
7. காலையும் மாலையும் செடிகளுக்கு ______________________ ஊற்றவேண்டும்.
8. என் தெருவில் உள்ள நண்பர்கள் _____________________ , _______________________
9. எனக்கு__________________ , _________________ , _______________ சாப்பிட பிடிக்கும்.
10. என் வகுப்பில் உள்ள நண்பர்கள் _______________ , ______________, ________________
..........................................................
உங்களது வினாத்தாள்களை
|
Term 1 - 4th Std - Test No : 1 ( Model )
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.மெய் சொல்லல் நல்லது 2. இயற்கை
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. மெய்= _______________ , அஞ்சி= ___________________ , பொருள்= ____________________
2. உனக்கு பிடித்த பறவைகள் ______________ ,_________________ , ____________________
3. மெய் சொல்லல் நல்லது பாடலை இயற்றியவர் _______________________________
4. சூரியன் உதிக்கும் திசை _______________ , மறையும் திசை _____________________.
5. " நல்லதப்பா " பிரித்து எழுதுக: = ________________________________
6. நாம் உயிர் வாழ ________________ , _______________ , ________________ தேவை
7. உனக்கு பிடித்த இயற்கை _______________, __________________, ____________________
8. மரத்தில் உள்ள பாகங்கள் ____________ , ____________ , ___________ , ____________
9. மெய் X __________________ , அஞ்சி X _________________ , மேலே X ________________
10. பாரதிதாசனின் இயற்பெயர் ___________________________________
..........................................................
I) Fill in the blanks with Suitable HOMOPHONES :
II . Match the Animals with their Sounds:- A _________________ is an animal [ Dear , Deer ]
- People _________ their hair with different colours [ Dye , Die ]
- Don’t walk on the road ___________ foot. [ Bear , Bare ]
- The Trekker rejoined when he reached the mountain ______________ [ Peak , Peek ]
5. Neem leaves are used to _____________ Skin diseases. [ Heal , Heel ]
Grunts roars squeaks brays chatter
Moos quacks barks neighs mews
- 1.Donkey - ___________4. Cow - ___________7. Pig - ____________2.Monkey - ___________5. Rat - ___________8. Lion - _____________3.Horse - _____________6. Cat - ___________9. Duck - ____________
................................
பாடம் : கணக்கு
பாடத்தலைப்பு : 1. உன்னை சுற்றி
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. எனக்கு தெரிந்த வடிவங்கள் சில ________________, ______________, _______________
2. நிலா ________________ வடிவம் , கரும்பலகை ___________________ வடிவம்.
3. சதுரத்திற்கு ________பக்கங்களும், செவ்வகத்திற்கு ____________பக்கங்களும் சமம்
4. முன்று பக்கங்கள் , 3 கோணங்கள் கொண்டது ________________________ வடிவம்.
5. சதுரம் , செவ்வகத்திற்கு __________________ மூலைவிட்டங்கள் உள்ளன.
6. வட்டத்திற்கு ______________ புள்ளிகள் கிடையாது.
7. சதுரத்திற்கு ____________ முனைப்புள்ளிகள் ______________ பக்கங்கள் உள்ளன.
8. எனக்கு தெரிந்த வட்ட வடிமான பொருள்_________________, _________________.
9. ஐந்து சம பக்கங்கள் கொண்ட வடிவம் _______________________.
10. வட்டம் வரைய பயன்படும் கருவியின் பெயர் _______________________ ஆகும்
பாடம் : அறிவியல்
பாடத்தலைப்பு : 1.உண்ணத்தருவேன்
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. உனக்கு பிடித்த காய்கறிகள் ________________, ________________, _________________
2. விதை முளைத்தலுக்கு ______________, _______________, __________________ தேவை
3. வேரில் உணவு சேமிக்கும் செடி __________________, _______________, _______________
4. தானியங்கள் , தாவரத்தின் ___________________ ஆகும்.
5. மருத்துவ குணம் உள்ள தாவரங்கள் _______________, _____________, ______________
6. தரைக்கு கீழ் உள்ள தாவர பகுதிக்கு ____________________ என்று பெயர்.
7. உலகச் சுற்றுச் சூழல் நாள் ____________________________
8. தாவரத்தில் உள்ள பாகங்கள் ___________, ____________, ____________, _____________
9. தண்டில் உணவு சேமிக்கும் தாவரங்கள் __________________, _____________________________
10...........................................................
பாடம் : சமூக-அறிவியல்
பாடத்தலைப்பு : 1.விண்வெளி விந்தைகள்
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள கோள் ________________________
2. பூமி ஒரு ____________________, அதன் துணைக்கோள் _______________________
3. தானாக ஒளிரும் தன்மை கொண்டவை ____________________
4. சூரியனுக்கு அருகில் _______________கோள் , கடைசியாக கோள் ____________.
5. சூரியன் ஒரு ___________________கோளம், அதில் உள்ள வாயு ____________________
6. நிலா வின் வேறு பெயர்கள் _____________, ____________ ,_____________, ___________
7. செவ்வாய்க்கோளில் ___________________படலம் படர்ந்து உள்ளது .
8. சனிகிரகத்தின் வளையங்களை கண்டறிந்தவர் _____________________________
9. அதிகாலையிலும் மாலையிலும் கீழ்வானில் தெரியும் கோள் _________________
1. உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள கோள் ________________________
2. பூமி ஒரு ____________________, அதன் துணைக்கோள் _______________________
3. தானாக ஒளிரும் தன்மை கொண்டவை ____________________
4. சூரியனுக்கு அருகில் _______________கோள் , கடைசியாக கோள் ____________.
5. சூரியன் ஒரு ___________________கோளம், அதில் உள்ள வாயு ____________________
6. நிலா வின் வேறு பெயர்கள் _____________, ____________ ,_____________, ___________
7. செவ்வாய்க்கோளில் ___________________படலம் படர்ந்து உள்ளது .
8. சனிகிரகத்தின் வளையங்களை கண்டறிந்தவர் _____________________________
9. அதிகாலையிலும் மாலையிலும் கீழ்வானில் தெரியும் கோள் _________________
..........................................................
உங்களது வினாத்தாள்களை
|
3rd Std --> TERM 1 Syllabus
பருவம் - 1 வகுப்பு: III
பாடம்: தமிழ்
பாடம்: தமிழ்
- கூடி ஆடி மகிழ்வோம்
- விளையாடுவோம் வாங்க
- கெளதாரியும் முயலும்
- மல்லிகை உணவகம்
- விட்டுக்கொடு விருப்பத்துடன்
- காண்போம் ! கற்போம் !
- நேர்மை தந்த பரிசு
- ஊர் செழித்தது
- இப்படி நடந்தால்
- புதிய ஆத்திசூடி
- Unity is Strength (prose)
- My Friend(poem)
- Benn & The butterfly(prose)
- Colour Butterflies(poem)
- Who saved the trees? (prose)
- Five tall Teak Trees(poem)
பாடம்: கணக்கு
- வடிவங்களும் உருவங்களும் – I
- வடிவங்களும் உருவங்களும் – II
- எண்கள்
- கூட்டல்
- கழித்தல்
பாடம்: அறிவியல்
- வண்ண வண்ண தோட்டம்
- நம்மை சுற்றியுள்ள விலங்குகள்
- தோட்டத்தில் சிறு உயிரினங்கள்
- வன உலா
- நமக்குள்ளே
பாடம்: சமூக-அறிவியல்
- எனக்கு பிடித்த உலகம்
- எனது சுற்றுபுறம்
- பள்ளிக்கு வரும் வழியில்
- திசைகளை அறிவோம்
- பார்த்து நடக்க வேண்டும்
No comments:
Post a Comment