Tuesday, 9 June 2015

பள்ளிகளில் அனுமதியின்றி கூடுதல் வகுப்புகள் :ஆய்வு நடத்த இயக்குனரகம் உத்தரவு

தனியார் பள்ளிகளில்ஒன்பதாம்வகுப்பு முதல்பிளஸ் 2 வரைஅனுமதிக்கு அதிகமாக கூடுதல்வகுப்புகளை துவங்கிஉள்ளதாக புகார்கள்வந்துள்ளதால்திடீர் ஆய்வு நடத்த,மெட்ரிக்இயக்குனரகம்உத்தரவிட்டு உள்ளதுபுதிய கல்வியாண்டை ஒட்டிஅரசுஅரசுஉதவிபெறும் மற்றும் தனியார்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடந்துவருகிறதுஇதில்சில தனியார்
பள்ளிகளில்ஒன்பதாம்வகுப்பு முதல்பிளஸ்வரைஅனுமதியைமீறிகூடுதல்எண்ணிக்கையில் மாணவர்களைசேர்த்து வருவதாக புகார்எழுந்துள்ளது.
சமீபத்திய,10ம் வகுப்புமற்றும் பிளஸ்பொதுத்தேர்வில்ஏராளமான பள்ளிகளைச்சேர்ந்தமாணவமாணவியர்மாநிலத்தில்முதல் மூன்றுஇடங்களை பிடித்தனர்.இந்த மாநில, 'ரேங்க்'கைபயன்படுத்திகுறிப்பிட்ட சில பள்ளிகள்வணிகமயமாகஅனுமதித்தஅளவைமீறிமாணவர்களை சேர்க்கின்றனஆனால்அதற்கானஉள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை.
பத்தாம் வகுப்பில் மாநிலரேங்க் பெற்றசில பள்ளிகள்ஒன்பது மற்றும்10ம் வகுப்புகளிலும்,பிளஸ் 2வில்மாநிலரேங்க்பெற்ற சிலபள்ளிகள்பிளஸ்லும்அதிகபிரிவுவகுப்புகளைதுவங்கிநுாற்றுக்கணக்கில்மாணவர்களை சேர்த்துள்ளதாகக்கூறப்படுகிறது.
இதுகுறித்துதமிழ்நாடு உயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் சங்கத்தலைவர் சாமி சத்தியமூர்த்திகூறுகையில், ''தனியார் பள்ளிகளில்வணிகமயமாகமாணவர்களை சேர்க்கின்றனர்அங்கீகாரத்துக்கு மனு செய்த போது,காட்டியபிரிவுகள்மாணவர்களை விடபலமடங்கு அதிகவகுப்புகளை தனியார் பள்ளிகள்துவங்கி உள்ளனஇதுகுறித்துகல்வித் துறை உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்,'' என்றார்.

இதுகுறித்துமெட்ரிக் இயக்குனரகஅதிகாரிகள் கூறுகையில், 'இந்த பிரச்னை தொடர்பாக,மாவட்ட மெட்ரிக்ஆய்வாளர்கள் மூலமும்மாநில அளவிலான அதிகாரிகள்மூலமும்,பள்ளிகளில்திடீர் ஆய்வுநடத்த உள்ளோம்விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால்பள்ளிகளுக்கானஅங்கீகாரம் மறுபரிசீலனை செய்யப்படும்என்றனர்

No comments:

Post a Comment