Wednesday, 14 October 2015

வருங்கால வைப்புநிதி தகவலை அறிய புதிய ‘செயலி’ அறிமுகம்: செல்போன் மூலமாகவேதெரிந்து கொள்ளலாம்

வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) கணக்கு குறித்த தகவல்களை சந்தாதாரர்கள் தங்களது செல்போன் மூலமாகவே எளிதில் அறிந்துகொள்ள புதிதாக செயலி (‘app’) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பல்வகை சட்டம் - 1952, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995, தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் 1976 ஆகியவற்றின் கீழ் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுதல், கல்வி, திருமணம், மருத்துவம்

பூஜ்ஜிய கழிவு மேலாண்மை - ஒரு பார்வை

கழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டுசெல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றல், மீள் சுழற்சிக்குள்ளாக்குதல் அல்லது நீக்குதல், மற்றும் கழிவுப்பொருட்களை கண்காணித்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்தச்சொல் பொதுவாக மனித செயல்பாடுகளால் விளையும் கழிவுப் பொருட்களைக் குறிக்கும். மேலும் கழிவுப்பொருட்களால் மனிதனின் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது அழகியல் தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு தடுக்கவோ குறைக்கவோ

அரசு பள்ளிகளில் கை கழுவும் பயிற்சி

சென்னை: வரும் 15ம் தேதி, உலக கை கழுவும் தினத்தை ஒட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலக கை கழுவும் தினம்,வரும், 15ம் தேதி கடைபிடிக்கப்படுவதால், 'யுனிசெப்' நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில்,

இனி 90% மதிப்பிற்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்

 ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையில் 
இருப்பவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தரலாம்.


சிட்டியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாயாவது தேவையாக உள்ளது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த தொகையை மொத்தமாக தருவது என்பது இயலாத காரியம்.

அரசு ஊழியர்களின் பணி ஆண்டுதோறும் ஆய்வு

ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும்தாமதத்தை தடுக்கஅரசு ஊழியர்களின்பணிஆவணங்களைஆண்டுதோறும் ஆய்வு செய்யஅனைத்துதுறைகளுக்கும்மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளதுஇது தொடர்பாகமத்தியபணியாளர்நலத்துறை அமைச்சகம்பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தொடக்கக்கல்வி-அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர்-15ஆம் நாளை "இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கவும் பள்ளிகளில் பேச்சுப்போட்டி&கட்டுரைப்போட்டி நடத்திடவும் இயக்குநர் உத்தரவு!!!

செல்வமகள் திட்டம்: டிசம்பர் 2-ந் தேதி வரை 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

உலக தபால் தினம் மற்றும் அஞ்சல் மன்றத்தின் 25-வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் உறை மற்றும் சிறப்பு தபால் முத்திரை வெளியிடும் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவில், தலைமை அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், அஞ்சல் துறை தலைவர் (தபால் மற்றும் விற்பனை மேலாண்மை) வெங்கடேஷ்வரலு ஆகியோர் சிறப்பு தபால் உறை மற்றும் முத்திரையை வெளியிட அஞ்சல் மன்ற உறுப்பினர்கள் திருக்குறள் பாஸ்கரன், ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.