அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டேவருகிறது. மாதந்தோறும் ரூ.பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
Sunday, 16 August 2015
ஒற்றுமையுடன் வாழ்வோம்: முதல்வர் சுதந்திர தின வாழ்த்து
அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள்நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய்த் திருநாட்டை மீட்டு,
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையில் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் பெட்ரோல் ரூ 1.27 ம் ,டீசல் ரூ 1.17 ம் விலை குறைக்கப்படுள்ளது.இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 15 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)

