Wednesday, 17 June 2015

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்-மீறினால் லைசென்ஸ் பறிமுதல்: தமிழக அரசு எச்சரிக்கை

அடுத்த மாதம் 1-ம் தேதியில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.வாகன விபத்து இழப்பீட்டு தொகை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பாக ஜூன் 18-ம் தேதிக்குள் அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் அரசு

அரசு பள்ளிகளில் 64 வகை பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு

பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு:

அனைத்து முதன் மைக் கல்வி அலு வ லர் கள் மற் றும் மாவட்டக் கல்வி அலு வ லர் கள், அவர் க ளது ஆளு கை யின் கீழ் பணி பு ரிந்து ஓய்வு பெறும் பள் ளித் தலை மை யா சி ரி யர் களின் ஓய் வூ திய கருத் து ருக் களை, மாநில கணக் கா ய ருக் குப் பரிந் து ரைக் கும் முன் னர் சம் பந் தப் பட்ட தலைமை ஆசி ரி யர் கள் சார் பாக அவர் கள் தலைமை ஆசி ரி யர் க ளாக பணி பு ரிந்த அனைத்து

SSLC MATHS PUBLIC EXAM PREPARATION ONE MARK TEST QUESTION PAPERS 2015

2015-16 BRC TRAINING SCHEDULE

BRC Training  list of 2015-16
Name of the Training
1.Strengthening Reading Writing skills in Tamil-2 days
2.Maths usage of SLM kit box and solving Mental Maths- 3 days
3.Physical Education Activities linked with CCE -1day
4.Discussion on children's achievement- 2 days (Both primary and Upper prinary)
5.Remedial Activities for late bloomers danguages & Maths)-1day
6.Everyday science and simple Projects on CCE- 1day
7.Rich ment Training on CCE in SABL
8.Teaching of science through ALM (Experimental & Projects) -3 days
9.Teaching of Maths through ALM- 3 days
10.workshop on enriching reading and writing sals in Tamil-1 day
11.understanding History and map drawing skills- 1day
12.Enrichment Traning on ALM and Applying CCE in in ALM- 1 day
13.Remedial Activities for late bloomers dangu & Math -1day
14.Preparation for competitive and Talent search examination -1day
🌻school sanitation -1 day (Both Primary and Upper primary

விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘ - ஐகோர்ட்டு

 ‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘ என்று இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

இடமாறுதலை எதிர்த்து வழக்கு 


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஆரோக்கிய அருள்தாஸ், லதாமகேசுவரி. இவர்கள், 2 பேரையும் செங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய

ஆய்வக உதவியாளர் நியமனம்: அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம் தகுதிகாண் மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பி.சதீஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பள்ளிக்

LEARNING INDICATORS FOR ENGLISH CLASS WISE-CRC MODULE