Monday, 19 June 2017

CUMULATIVE REGISTER

கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு திரள் பதிவேடு தயாரிக்கும் போது , அவர்களின் புகைப்படத்தை அப்பதிவேட்டில் ஒட்டி வைக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக புகைப்படம் கிடைக்கப் பெறுவதில் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.


       இச்சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, MS WORD  இல் திரள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.  அதிலுள்ள விவரங்களை  மாற்றம் செய்து விட்டு , தங்கள் செல்போனில் மாணவர்களை போட்டோ எடுத்து அப்படியே பதிந்து
பிரிண்ட் செய்து பதிவேடாக பராமரிக்கலாம்.

 பாமினி எழுத்துகளில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.   LEGAL தாளில் இரண்டு பக்கங்களுக்கு பயன்படுத்தவும்.

நன்றி...


MS WORD FILE ...பதிவிறக்கம் செய்ய...


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdUgyenVKRVBGZU0/view?usp=sharing


மாதிரி  திரள் பதிவேடு ..  படங்கள்

வாக்கியத்தில் அமைத்து எழுதுதல் மாதிரி விடைகள்

மாணவர்கள்  தமிழ் சொற்களை வாக்கியத்தில் அமைத்து எழுதும் திறனை வளர்த்துக்கொள்ளவும்,  வாசிப்பினை மேம்படுத்திக்கொள்ளவும் பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்பில்  பதிவேற்றப்பட்டுள்ளது.

2 STANDARD ENGLISH RHYMES

SECOND STANDARD ENGLISH RHYMES FREE DOWNLOAD HERE ....

முதல் வகுப்பு மாணவா்களுக்கான எழுதுதல் பயிற்சித் தாள்

முதல் வகுப்பு மாணவர்களின் தமிழ் எழுதுதல் திறனை வளா்க்கும் பயிற்சித்தாள்......

ஆங்கில நா்சரி பாடல்கள் தொகுப்பு -- முதல் வகுப்பு


முதல் வகுப்பு மாணவர்களுக்கான 27 ஆங்கில நா்சரி பாடல்கள் தொகுப்பு






https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFM2ZTZHJYbEU2X3M&usp=sharing

YOU CAN READ - ENGLISH ( For slow learners in ENGLISH & TAMIL )


YOU CAN READ - ENGLISH  ( For slow learners in ENGLISH )


DOWNLOAD  ENGLISH  PDF  .....




https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFLUxsdTVhYTB2bGM/view?usp=sharing



DOWNLOAD TAMIL  PDF....




https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFVWpISGEtdzV5Y2c/view?usp=sharing

கலைச்சொற்கள் வங்கி ( நான்காம் வகுப்பு)