Tuesday, 30 May 2017

நான்காம் வகுப்பு syllabus

4th Std கலைச்சொற்கள்

4th Std கலைச்சொற்கள் 

4th Std question Paper

4th Std question Paper 

3rd Std Question Paper

3rd Std Question Paper

தொடக்கக் கல்வி மாணவர்களுக்கானது

கலைச்சொற்கள் வங்கி ( நான்காம் வகுப்பு)

Monday, 29 May 2017

தமிழக அரசு*1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடப்புத்தகங்களும் PDF வடிவில் Download செய்ய !!

இணையதளத்தில் பதிவு


1 முதல் 12ம் வகுப்புகளுக்கு தேவையான பாடநூல்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கும் போது பாடநூல்கள் உறுதியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு, பாட நூல்களை   https://www.textbookcorp.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெறலாம். தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றது.