Wednesday, 14 October 2015

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான பிரம்மாண்ட பேச்சுப் போட்டியினை நடத்த உள்ளது

அகஇ - 2015-16ம் கல்வியாண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல்" என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 15, 16 மர்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

CPS: பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில்!

CPS-பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகை அரசின் பொதுக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டு பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில்!!

அப்துல் கலாம் பிறந்த நாள்: இளம் அறிவியலாளர்களுக்கு பாராட்டு விழா; அக்.14-க்குள் விண்ணப்பிக்கலாம்

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அக்.15-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் இளம் அறிவியலாளர்கள் 100 பேர் பாராட்டப்படவுள்ளனர்.இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கில்

Tamil Nadu Open University School of Education Chennai – 600 015 B.Ed. Application & Prospectus - 2016:

பள்ளிக்கல்வி - எரிசக்தித்துறை தேசிய அளவிலான ஓவியப் போட்டிகள் - விண்ணபிக்க கடைசித் தேதி நீடிப்பு - இயக்குநர் செயல்முறைகள்


அப்துல் கலாம் - ஒரு சகாப்தம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.