LAB ASSISTANT SCIENCE MATERIALS PART 1 2015-CLICK HERE
Monday, 4 May 2015
சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழகஅரசு உத்தரவு
GO.129 FINANCE (ALLOWANCES) DEPT DATED.27.04.2015 - PROVIDENT FUND– General Provident Fund(Tamilnadu) – Rate of interest for the financial year 2015-2016 – Orders ClickHere...
வேளாண் கல்லூரிகளில் சேர மே 15 முதல் விண்ணப்பம் வினியோகம்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 15ம் தேதி முதல் இணையதளம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.உறுப்பு கல்லூரியில் 1,220 இடங்கள்,
லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் 7 ஆண்டு சிறை தண்டனை: மிகக் கொடிய குற்றம் என சட்டம்
லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. லஞ்ச வழக்குகளுக்கு, அதிகபட்சம்,
ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்
பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-2015- 2015ம் கல்வி ஆண்டில்பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதிதிறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே
Subscribe to:
Posts (Atom)