Term 1 - 3rd Std - Test No : 2 ( Model )
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 3.கெளதாரியும் முயலும் 4. மல்லிகை உணவகம்
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. கெளதாரி __________________காலம் முடிந்தவுடன் தன் இருப்பிடத்திற்கு வந்தது.
2. செந்தில் ___________________________க்காக மல்லிகை உணவகம் சென்றான்.
3. கெளதாரியும் முயலும் நடுவர் என _________________ ஒன்றனை கண்டன.
4. செந்தில் , மல்லிகை உணவகத்தில் ____________________பலகையை படித்தான்.
ஆ) விடை எழுதுக :
1. கெளதாரி எங்கு வாழ்ந்து வந்தது?
______________________________________________________________________________.
2. சிற்றுண்டி என்பது என்ன?
______________________________________________________________________________.
இ) பிரித்து எழுதுக :
1. நெடுநாள் = ___________+______________ 2. முடிவெடுத்தன= __________+_______________
3. அப்பூனை = ___________+______________ 4. எடுத்துவந்தார்= __________+_______________
5. உணவகம் = ___________+_____________ 6. கவ்விப்பிடிக்க = __________+_______________
ஈ) தேர்ந்தேடுத்து எழுதுக :
1. குதிரைகள் ______________ (ஒடின , ஒடியது) , பூ ____________ (பூத்தது , பூத்தன)
2. புறாக்கள் ______________ தேடிச் சென்றன. ( இரை , இறை )
3. பறவைகள் _________________( பறந்தது , பறந்தன ) , காகம் ____________________.
4. கடைக்காரர் _______________இல்லையெனக் கூறினார். ( சில்லரை , சில்லறை )
...................................................................................
English &
Maths &
Science &
Social
Question Papers Download Below