Wednesday, 13 January 2016
பிப்ரவரி மாதத்துக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரி தகவல்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழுவினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், மாணவ, மாணவியரின் தனித் திறமையை வெளிக்கொண்டு வரவும், பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட்டது.
குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு
குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்கள் பணி நேரத்தில் காலத்தில், குழந்தைகளை கவனித்து கொள்ள, இரண்டு ஆண்டுகள், அதாவது, 730 நாட்கள் விடுமுறை எடுக்கலாம்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசிடம் அனுமதி பெற்று உயர்கல்வி பெற வேண்டும்!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம்முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.
Tuesday, 5 January 2016
SLAS QUESTION PAPERS ALL LINKS....UPDATED..
- SLAS QUESTION PAPERS DOWNLOAD 2013-2014 , 2014-2015 Download...VIII STD ALL SUBJECTS ....CLICK HERE TO DOWNLOAD......
- SLAS ENGLISH QUESTION PAPERS (MODEL) KARUR DIST - MODEL QUESTIONS - ENGLISH SUBJECTS ONLY - EASY TO DOWNLOAD....
10th Science One Mark Materials Tamil & English Medium (new)
10th science one mark material English medium Vetri unnidam Click here
10th science one mark material Tamil medium Vetri unnidam Click here
10th science one mark material Tamil medium Vetri unnidam Click here
Friday, 1 January 2016
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அன்பான தோழமைகள் அனைவருக்கும்
TNPSC,RRB,POSTAL EXAM BANK EXAM STUDY MATERIALS |ALL NEWS PAPER QUESTIONS
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் வரும் டிசம்பர் மாதம் வரை தினந்தோறும் மாதிரி வினா-விடை பகுதி இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பயன்பபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TNPSC தேர்வுகளுக்கான மாதிரி வினா - விடை (தேதி வாரியாக படித்து பயன்பெறுக)
TNPSC பொது அறிவு மாதிரி வினா - விடை
TNPSC பொது தமிழ் மாதிரி வினா -விடை 6 ஆம் வகுப்பு
Subscribe to:
Posts (Atom)