Monday, 19 June 2017

Term 1 - 3rd Std - Test No : 2 ( Model )

Term 1 - 3rd Std - Test No : 2 ( Model )

பாடம் : தமிழ் 
 பாடத்தலைப்பு :  3.கெளதாரியும் முயலும் 4. மல்லிகை உணவகம்

அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1.    கெளதாரி __________________காலம் முடிந்தவுடன் தன் இருப்பிடத்திற்கு வந்தது.
2.    செந்தில் ___________________________க்காக மல்லிகை உணவகம் சென்றான்.
3.    கெளதாரியும் முயலும் நடுவர் என _________________ ஒன்றனை கண்டன.
4.    செந்தில் , மல்லிகை உணவகத்தில் ____________________பலகையை படித்தான்.
ஆ) விடை எழுதுக :
1.   கெளதாரி எங்கு வாழ்ந்து வந்தது?
______________________________________________________________________________.
2.   சிற்றுண்டி என்பது என்ன?
______________________________________________________________________________.
இ) பிரித்து எழுதுக :
1. நெடுநாள் = ___________+______________ 2. முடிவெடுத்தன= __________+_______________
3. அப்பூனை = ___________+______________ 4. எடுத்துவந்தார்= __________+_______________
5. உணவகம் = ___________+_____________ 6. கவ்விப்பிடிக்க = __________+_______________
ஈ) தேர்ந்தேடுத்து எழுதுக :
1.  குதிரைகள் ______________ (ஒடின , ஒடியது)  ,  பூ ____________ (பூத்தது , பூத்தன)
2.  புறாக்கள் ______________ தேடிச் சென்றன. ( இரை , இறை )
3.  பறவைகள் _________________( பறந்தது , பறந்தன ) , காகம் ____________________.

4.  கடைக்காரர் _______________இல்லையெனக் கூறினார். ( சில்லரை , சில்லறை )
...................................................................................
English & 
Maths & 
Science & 
Social 
Question Papers Download Below
More & More Questions in Below PDF Format 

FREE DOWNLOAD Week or Monthly Test

Term 1 - 3rd Std - Test No : 1 ( Model )


பாடம் : தமிழ் 
 பாடத்தலைப்பு : 1. கூடி ஆடி மகிழ்வோம் , 2.விளையாடுவோம் வாங்க.


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1.    உனக்கு  பிடித்த  விளையாட்டு _______________ , __________________ , __________________
2.    முதல்இடம் =__________________ ,        ஓட்டபோட்டி = _______________________
3.    ஒலிபெருக்கி  = __________________________ ,    திடல்  = ______________________________
4.    “ கூடி  ஆடி  மகிழ்வோம்  "  பாடலை இயற்றியவர் _________________________________
5.    தண்ணீரில் துள்ளுவான் , தரையில் தள்ளாடுவான் !! அவன் யார்?________________
6.    உன் தோட்டத்தில் ______________________ , ______________________ செடிகள் உள்ளன.
7.    போட்டி  ,   ___ட்டி   ,  ___ட்டி   ,  ___ட்டி/   திடல்,     ___டல்,     ___டல்,     ___டல்
8.    படர்ந்துஇருக்கும் = _______________________,   பட்டுபோல =______________________
9.    உனக்கு பிடித்த பழங்கள் _______________ , __________________              , ________________
10.நாக்கு  இல்லாதவன் , நல்லது சொல்வான் !! அவன் யார்___________________..........................................................

More & More Questions in Below PDF Format 

பாடம் : English 
 பாடத்தலைப்பு : 1.Unity is Strength (prose)

I . Answer the following:
  1. What was the trick done by the friends?
  2. What happenned to the deer?
  3. What happened to the hunter finally?
  4. Who saved the deer?  
  5. What is the moral of this story?
II . Match the following:
  1. Plant          -           Crow
  2. Ration        -           Fox
  3. Cowar        -          Ant
  4. Catch         -           Rat
  5. Crowded    -           Cat
  6.                    -           Cow
III . Fill in the Blanks:
  1. D __ __ r
  2. A __ __ l e
  3. F __ __ d................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : கணக்கு 
 பாடத்தலைப்பு : 1. வடிவங்களும் உருவங்களும் – I


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1.  எனக்கு தெரிந்த வடிவங்கள் சில ________________, ______________, _______________

2.   நிலா ________________ வடிவம் , கரும்பலகை ___________________ வடிவம்.

3.  __________________ வடிவத்திற்கு நான்கு பக்கங்களும் சமம்.

4.  முன்று பக்கங்கள் , 3 கோணங்கள் கொண்டது ________________________.

5.  சதுரம் , செவ்வகத்திற்கு __________________ மூலைவிட்டங்கள் உள்ளன.

6.  வட்டத்திற்கு ______________ புள்ளிகள் கிடையாது.

7.  சதுரம் , செவ்வகத்திற்கு __________________ முனைப்புள்ளிகள் உள்ளன.

8.  எனக்கு தெரிந்த வட்ட வடிமான பொருள்_________________,________________.
9.  _______________________வடிவத்திற்கு எதிரெதிர் பக்கங்கள் சம்ம்.

10. ஐந்து சம பக்கங்கள் கொண்ட வடிவம் _______________________.
..........................................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : அறிவியல் 
 பாடத்தலைப்பு : 1. வண்ண வண்ண தோட்டம்


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :


1.  உனக்கு பிடித்த காய்கறிகள் ________________, __________________, __________________

2.  செடி நன்றாக வளர _______________, ___________________, __________________ தேவை

3.  சூ __ ய __ ந் __   /  மா __ கா __   /  இ __ சி   /  தா __ ரை  /   __ ஞ் ச __

4.  இலைகளின் இருவகை _______________________ , __________________________    

5.  உனக்கு பிடித்த உணவு ___________________, ___________________, ____________________

6.  தரைக்கு கீழ் உள்ள தாவர பகுதிக்கு _____________________ என்று பெயர்.

7.  வேரில் உணவு சேமிக்கும் செடி ______________, _________________, ________________

8.  தாவரத்தில் உள்ள பாகங்கள் ___________, _____________, _____________, _____________

9.  தண்டில் உணவு சேமிக்கும் செடி _____________________, _________________________

10.வேரின் இருவகை _____________________________, _____________________________
..........................................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : சமூக-அறிவியல் 
 பாடத்தலைப்பு : 1. எனக்கு பிடித்த உலகம்


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :

1.  என் வீடு ________________ வீடு, வீட்டில் மொத்தம் ____________பேர்கள் உள்ளனர்.

2.  என் தெரு பெயர் _______________________, என் கிராமம் பெயர்____________________,

3.  என் அம்மா பெயர்___________________, அப்பா பெயர் ________________________

4.  என் தாத்தா பெயர் ______________________, என் பாட்டி பெயர் ____________________.

5.  எனக்கு __________________________ ,________________________ விளையாட பிடிக்கும்.

6.  என் அப்பா_______________வேலை செய்கிறார். வீட்டில் சமைப்பவர் _____________.

7.  காலையும் மாலையும் செடிகளுக்கு ______________________ ஊற்றவேண்டும்.

8.  என் தெருவில் உள்ள நண்பர்கள் _____________________ , _______________________

9.  எனக்கு__________________ , _________________ , _______________ சாப்பிட பிடிக்கும்.


10. என் வகுப்பில் உள்ள நண்பர்கள் _______________ , ______________, ________________
..........................................................
More & More Questions in Below PDF Format 

Term 1 - 4th Std - Test No : 1 ( Model )

Term 1 - 4th Std - Test No : 1 ( Model )

பாடம் : தமிழ் 
 பாடத்தலைப்பு : 1.மெய் சொல்லல் நல்லது 2. இயற்கை 


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :


1.  மெய்= _______________ , அஞ்சி= ___________________ , பொருள்= ____________________
2.  உனக்கு பிடித்த பறவைகள் ______________ ,_________________ , ____________________
3.  மெய் சொல்லல் நல்லது பாடலை இயற்றியவர் _______________________________
4.  சூரியன் உதிக்கும் திசை _______________ , மறையும் திசை _____________________.
5.  " நல்லதப்பா " பிரித்து எழுதுக: = ________________________________
6.  நாம் உயிர் வாழ ________________ , _______________ , ________________ தேவை  
7.  உனக்கு பிடித்த இயற்கை _______________, __________________, ____________________
8.  மரத்தில் உள்ள பாகங்கள் ____________ , ____________ , ___________ , ____________
9.  மெய் X __________________ , அஞ்சி X _________________ , மேலே X ________________
10. பாரதிதாசனின் இயற்பெயர் ___________________________________
..........................................................

பாடம் : English 
 பாடத்தலைப்பு :  1.Little Tuppen (prose)

I) Fill in the blanks with Suitable HOMOPHONES :
  1. A  _________________  is  an  animal                                    [ Dear  , Deer ]
  2. People  _________ their  hair  with different  colours            [ Dye  ,  Die ]
  3. Don’t   walk  on  the  road ___________ foot.                         [ Bear  , Bare ]
  4. The  Trekker  rejoined  when  he  reached  the  mountain ______________       [ Peak , Peek ]

5.                   Neem  leaves  are  used  to _____________ Skin diseases.          [ Heal  ,  Heel ]
II . Match the Animals with their Sounds:
Grunts      roars         squeaks          brays              chatter
Moos       quacks       barks              neighs             mews
  1. 1.Donkey - ___________
    4. Cow - ___________
    7. Pig  -    ____________
    2.Monkey - ___________
    5. Rat - ___________
    8. Lion - _____________
    3.Horse - _____________
    6. Cat - ___________
    9. Duck - ____________




................................

பாடம் : கணக்கு 
 பாடத்தலைப்பு : 1. உன்னை சுற்றி


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. எனக்கு தெரிந்த வடிவங்கள் சில ________________, ______________, _______________
2.  நிலா ________________ வடிவம் , கரும்பலகை ___________________ வடிவம்.
3. சதுரத்திற்கு ________பக்கங்களும், செவ்வகத்திற்கு ____________பக்கங்களும் சமம்
4. முன்று பக்கங்கள் , கோணங்கள் கொண்டது ________________________ வடிவம்.
5. சதுரம் , செவ்வகத்திற்கு __________________ மூலைவிட்டங்கள் உள்ளன.
6. வட்டத்திற்கு ______________ புள்ளிகள் கிடையாது.
7. சதுரத்திற்கு ____________ முனைப்புள்ளிகள்  ______________ பக்கங்கள் உள்ளன.
8. எனக்கு தெரிந்த வட்ட வடிமான பொருள்_________________, _________________.
9. ஐந்து சம பக்கங்கள் கொண்ட வடிவம் _______________________.
10. வட்டம் வரைய பயன்படும் கருவியின் பெயர் _______________________ ஆகும்
..........................................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : அறிவியல் 
 பாடத்தலைப்பு :  1.உண்ணத்தருவேன்


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :

1.  உனக்கு பிடித்த காய்கறிகள் ________________, ________________, _________________
2.  விதை முளைத்தலுக்கு ______________, _______________, __________________ தேவை
3.  வேரில் உணவு சேமிக்கும் செடி __________________, _______________, _______________
4.  தானியங்கள் , தாவரத்தின் ___________________ ஆகும்.
5.  மருத்துவ குணம் உள்ள தாவரங்கள் _______________, _____________, ______________
6.  தரைக்கு கீழ் உள்ள தாவர பகுதிக்கு ____________________ என்று பெயர்.
7.  உலகச் சுற்றுச் சூழல் நாள் ____________________________
8.  தாவரத்தில் உள்ள பாகங்கள் ___________, ____________, ____________, _____________
9.  தண்டில் உணவு சேமிக்கும் தாவரங்கள் __________________, _____________________________
10...........................................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : சமூக-அறிவியல் 
 பாடத்தலைப்பு : 1.விண்வெளி விந்தைகள்


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1.  உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள கோள் ________________________
2.  பூமி ஒரு ____________________, அதன் துணைக்கோள் _______________________
3.  தானாக ஒளிரும் தன்மை கொண்டவை ____________________
4.  சூரியனுக்கு அருகில் _______________கோள் , கடைசியாக கோள் ____________.
5.  சூரியன் ஒரு ___________________கோளம், அதில் உள்ள வாயு ____________________
6.  நிலா வின் வேறு பெயர்கள் _____________, ____________ ,_____________, ___________
7.  செவ்வாய்க்கோளில் ___________________படலம் படர்ந்து உள்ளது .
8.  சனிகிரகத்தின் வளையங்களை கண்டறிந்தவர் _____________________________       
9.  அதிகாலையிலும் மாலையிலும் கீழ்வானில் தெரியும் கோள் _________________

..........................................................
More & More Questions in Below PDF Format 

ஐந்தாம் வகுப்பு - முதல் பருவத்திற்கான வளரறி மதிப்பீடு ( ஆ) வினாத்தாள் புத்தகம்

வளரறி மதிப்பீடு ஆ விற்கான வினாத் தொகுப்புகள்  PDF வடிவில் பாடவாரியாக  தொகுக்கப்பட்டுள்ளது.



வகுப்பு   -  5
பருவம் - 1
பாடம் -  அனைத்தும்


எளிதாக பதிவிறக்கம் செய்து, ஐந்து பாட வினாத் தொகுப்புகளையும் ஒருசேர புத்தகமாக ஒவ்வொரு மாணவருக்கும் அளிப்பதன் மூலம் , பாடத்தின் இறுதியில் மாணவா்கள் எழுதும்  சிறு தோ்வுகளை எளிதில் அடையாளம் கண்டு பருவ இறுதியில் cce  பதிவேட்டில் பதிய முடியும்.

ஒவ்வொரு  வினாத் தொகுப்பின் முன் பக்கத்தில் மதிப்பெண் சுருக்கம்  மற்றும் தேவையான அனைத்தும் உள்ளதால் தனியாக  FA - B பதிவேடு பராமரிக்கும் சிரமம் தவிர்க்கப்படலாம் .

பிழைகளை பொறுத்தருள்வீராக........


தமிழ்......  




ஆங்கிலம்......






கணக்கு......



அறிவியல்.....




சமூக அறிவியல்.....



CUMULATIVE REGISTER

கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு திரள் பதிவேடு தயாரிக்கும் போது , அவர்களின் புகைப்படத்தை அப்பதிவேட்டில் ஒட்டி வைக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக புகைப்படம் கிடைக்கப் பெறுவதில் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.


       இச்சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, MS WORD  இல் திரள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.  அதிலுள்ள விவரங்களை  மாற்றம் செய்து விட்டு , தங்கள் செல்போனில் மாணவர்களை போட்டோ எடுத்து அப்படியே பதிந்து
பிரிண்ட் செய்து பதிவேடாக பராமரிக்கலாம்.

 பாமினி எழுத்துகளில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.   LEGAL தாளில் இரண்டு பக்கங்களுக்கு பயன்படுத்தவும்.

நன்றி...


MS WORD FILE ...பதிவிறக்கம் செய்ய...


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdUgyenVKRVBGZU0/view?usp=sharing


மாதிரி  திரள் பதிவேடு ..  படங்கள்

வாக்கியத்தில் அமைத்து எழுதுதல் மாதிரி விடைகள்

மாணவர்கள்  தமிழ் சொற்களை வாக்கியத்தில் அமைத்து எழுதும் திறனை வளர்த்துக்கொள்ளவும்,  வாசிப்பினை மேம்படுத்திக்கொள்ளவும் பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்பில்  பதிவேற்றப்பட்டுள்ளது.